ஹூணர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
இந்தியா மீது படையெடுத்து வந்த [[ஹெப்தலைட்டுகள்|ஹெப்தலைட்டுகளின்]] ஒரு கூட்டத்தவரான ஹூணர்களை [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசர்]] ஸ்கந்த குப்தர் வென்றார்.<ref>''Ancient India: History and Culture'' by Balkrishna Govind Gokhale, p.69</ref> கி பி 510-இல் குப்த பேரரசர் பானுகுப்தர் காலத்தில் மீண்டும் படையெடுத்து வந்த ஹூணர்களை வென்றார்.<ref>''Ancient Indian History and Civilization'' by Sailendra Nath Sen, p.220</ref><ref>''Encyclopaedia of Indian Events and Dates'' by S. B. Bhattacherje, p.A15</ref>
 
கி பி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மீண்டும் இந்தியா மீது படையெடுத்து வந்த ஹூணர்களை [[புந்தேல்கண்ட்]] பகுதியின் [[சந்தேலர்கள்|சந்தேல குல]] மன்னர் யசோதவர்மனும்யசோவர்மனும், நரசிம்மகுப்தரும் விரட்டியடித்தனர்.<ref>''India: A History'' by John Keay, p.158</ref><ref>''History of India, in Nine Volumes: Vol. II'' by Vincent A. Smith, p.290</ref>
 
பின்னர் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குப்த பேரரசு வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில், ஹூணர்கள் மீண்டும் படையெடுத்து இந்தியாவின் மேற்கு, வடக்கு, மற்றும் மத்தியப் பகுதிகளைப் கைப்பற்றினர்.<!--{{cite web |url=http://www.diss.fu-berlin.de/diss/servlets/MCRFileNodeServlet/FUDISS_derivate_000000007165/01_Text.pdf |title=The Hephthalites: Archaeological and historican analysis |last=Kurbanov |first=Aydogdy |year=2010 |accessdate=5 September 2012}}</ref--><ref>''Ancient Indian History and Civilization'' by Sailendra Nath Sen, p.220</ref><ref>''Encyclopaedia of Indian Events and Dates'' by S. B. Bhattacherje, p.A15</ref>
 
[[File:Sondani.jpg|thumb|left|200px|யசோதவர்மனின்யசோவர்மனின் வெற்றித் தூண், சந்தனி, [[மண்டசௌர் மாவட்டம்|மண்டசௌர்]]]]
திபெத்திய மொழிகளில் ஹூணர்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. ஹூணர்கள் [[யவனர்]]கள், காம்போஜர்கள் போன்றவர்களே என குறித்துள்ளனர்.<ref>Pag-Sam-Jon-Zang (1908), I.9, Sarat Chandra Das; Ancient Kamboja, 1971, p 66, H. W. Bailey.</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஹூணர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது