பௌரவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
'''பௌரவர்''' (Pauravas) ([[சமசுகிருதம்:पौरव), [[யயாதி]]-[[தேவயானி|தேவயானிக்கும்]] பிறந்த ஐந்தாவது மகன் [[புரு, மன்னர்|புரு]] வின் வழித்தோண்றல்கள் '''பௌரவர்கள்''' என்று அழைக்கப்பட்டனர். <ref>http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section149.html#more</ref>
பௌரவர்கள், கி மு 890 முதல் 322 முடிய பண்டைய இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு இந்தியாவை ஆண்டவர்கள். முதலில் பௌரவர்கள் [[அத்தினாபுரம்|அத்தினாபுரத்தை]] தலைநகராகக் கொண்டு குரு நாட்டை ஆண்டவர்கள். கி மு எட்டாம் நூற்றாண்டில், கடுமையான மழை வெள்ளத்தால் அத்தினாபுரம் அழிந்த பின், [[கௌசாம்பி]] (Kausambi) என்ற இடத்தில் புதிய தலைநகரை அமைத்து குரு நாட்டை ஆண்டனர். வட இந்தியாவில் [[மகாஜனபாதம்|மகாஜனபாத]] குடியரசு நாடுகள் உருவான பின்னர் பௌரவர்களின் குரு நாடு கி மு 5 மற்றும் 4ஆம் நூற்றாண்டுகளில் வீழ்ச்சி கண்டது.<ref>{{cite web|last=Warder|first=A K|title=Indian Buddhism|url=http://books.google.co.uk/books?id=sE8MgUVGNHkC&pg=PA27&lpg=PA27&dq=Pauravas&source=bl&ots=OroZmNyDWm&sig=N3NaDznJ6TmYjOXFewqMQP7CFpU&hl=en&sa=X&ei=hCVDU8nbNOqu7AbtmYDACQ&ved=0CDoQ6AEwAzgK#v=onepage&q=Pauravas&f=false|work=2001 (4th) Ed|accessdate=7 April 2014}}</ref>
 
==வரலாறு==
பௌரவர்கள் உருவானகுலம் கதைகுறித்த வரலாறு குறித்து [[மகாபாரதம்]] இதிகாசத்தில் ஆதி பருவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
[[யயாதி]]-[[தேவயானி|தேவயானிக்கும்]] பிறந்த மூத்த மகன் யதுவின்[[யது]]வின் வழித்தோண்றல்கள் [[யது குலம்|யாதவர்கள்]] என்றும்; இரண்டாவது மகன் துர்வசுவின் வழித்தோண்றல்கள் '''யவனர்கள்''' என்றும்; [[யயாதி]]-[[சர்மிஷ்டை|சர்மித்தைக்கு]] பிறந்த மூன்றாவது மகன் திரஹ்யுவின் வழித்தோண்றல்கள் '''போஜர்கள்''' என்றும், நான்காவது மகன், அனுவின் வழித்தோண்றல்கள் '''மிலேச்சர்கள்''' என்றும், ஐந்தாவது மகன் [[புரு, மன்னர்|புரு]] வின் வழித்தோண்றல்கள் '''பௌரவர்கள்''' என்றும் அழைக்கப்பட்டனர். . <ref>http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section149.html#more</ref> <ref>http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section95.html#sthash.XszVAyAE.dpuf</ref>புருவின் வழித்தோண்றல்களே [[பாண்டவர்]] மற்றும் [[கௌரவர்]] ஆவார்.
[[வேதகாலம்|வேதகாலத்தில்]] பௌரவர்கள் மன்னர் சுதாஸின் தலைமையில், பத்து அரசர்கள் போரில், பாரசீகர்களை வென்றனர்.
 
பௌரவ அரசமரபைச்அரச மரபைச் சேர்ந்த [[போரஸ்]], கி மு 326இல் நடந்த போரில் [[ஜீலம் ஆறு|ஜீலம் ஆற்றாங்கரையில்]] நடந்த போரில், [[பேரரசர் அலெக்சாந்தர்|அலெக்சாண்டரிடம்]] தோல்வி அடைந்தார். இருப்பினும் போரசின் போர் வீரத்தைப் பாராட்டி, அலெக்சாண்டர் தாம் வென்ற இந்தியப் பகுதிகளுக்கு, போரசையே தமது பிரதிநிதியாக நியமித்து கௌரவித்தார்.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பௌரவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது