முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

348 பைட்டுகள் சேர்க்கப்பட்டது, 3 ஆண்டுகளுக்கு முன்
* [[1838]] - [[நிக்கராகுவா]] [[மத்திய அமெரிக்க கூட்டமைப்பு|மத்திய அமெரிக்கக் கூட்டமைப்பில்]] இருந்து விடுதலையை அறிவித்தது.
* [[1900]] - [[ஹவாய்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் ஒரு பகுதியானது.
* [[1945]] - [[அடொல்ஃப் ஹிட்லர்]] தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். [[சோவியத்]] படையினர் [[பெர்லின்|பெர்லினில்]] [[ஜெர்மனி]]ய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.
[[1955]] - இந்திய நடுவன் வங்கியான பாரத ரிசர்வ் வங்கியால் இந்திய இம்பீரியல் வங்கியை [[பாரத ஸ்டேட் வங்கி]] என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
* [[1975]] - [[வியட்நாம் போர்]]: [[கம்யூனிசம்|கம்யூனிச]]ப் படைகள் [[சாய்கோன்]] நகரைக் கைப்பற்றினர். [[தென் வியட்நாம்|தென் வியட்நாமிய]]ப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.
* [[1982]] - [[திருச்சி]]யில் [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்]] அமைக்கப்பட்டது.
52

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2057896" இருந்து மீள்விக்கப்பட்டது