மனித மரபணுத்தொகைத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Improve text
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Fix typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Dna-split.png|thumb|right|150px| [[டி.என்.ஏ]] நகலாக்கம்.]]
'''மனிதன் மரபணுத்தொகைத் திட்டம்''' என்பது [[மனிதர்|மனிதரின்]] [[மரபணுத்தொகை|மரபணுத்தொகையை]] முழுமையாகக் கyoooooண்டறிந்து ஆவணப்படுத்த முன்னெடுக்கப்பட்ட திட்டம் ஆகும். இந்த திட்டம் [[அமெரிக்கா]]வின் தலைமையில் மேலும் ஐந்து நாடுகள் இணைந்துஇhow dose anyone read thisணைந்து ([[சீனா]], [[பிரான்ஸ்]], [[யேர்மனி]], [[யப்பான்]], [[பிரித்தானியா]]) முன்னெடுக்கப்பட்டது.
 
[[மனித வரலாறு|மனித வரலாற்றில்]] இது ஒரு முக்கிய [[அறிவியல்]] [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. [[மனித மரபகராதி|மனிதரின் மரபகராதியை]] பிற உயிரின மரபகராதிகளுடன் ஒப்பிட்டு நடைபெற்ற ஆய்வுகள் [[படிவளர்ச்சிக் கொள்கை]]யை ஆணித்தரமாக உறுதி செய்தது. மரபகராதி [[மருத்துவம்|மருத்துவத்]] துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது. வரலாற்றில் முதல் முறையாக மனிதர் தமது [[மரபணு]]வை நுண்ணியமுறையில் மாற்றி அமைக்க இந்த திட்டம் வழியமைத்தது. எதிர்காலத்தில் மனிதர் திட்டமிட்டு தமது படிவளர்ச்சியை முன்னெடுக்க முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/மனித_மரபணுத்தொகைத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது