ஏப்ரல் 30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
* [[1900]] - [[ஹவாய்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் ஒரு பகுதியானது.
* [[1945]] - [[அடொல்ஃப் ஹிட்லர்]] தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். [[சோவியத்]] படையினர் [[பெர்லின்|பெர்லினில்]] [[ஜெர்மனி]]ய நாடாளுமன்றில் செங்கொடியை ஏற்றினர்.
* [[1955]] - இந்திய நடுவன் வங்கியான பாரத ரிசர்வ் வங்கியால் இந்திய இம்பீரியல் வங்கியைவங்கியின் பெயர் [[பாரத ஸ்டேட் வங்கி]] என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
* [[1975]] - [[வியட்நாம் போர்]]: [[கம்யூனிசம்|கம்யூனிச]]ப் படைகள் [[சாய்கோன்]] நகரைக் கைப்பற்றினர். [[தென் வியட்நாம்|தென் வியட்நாமிய]]ப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.
* [[1982]] - [[திருச்சி]]யில் [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்]] அமைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_30" இலிருந்து மீள்விக்கப்பட்டது