பாடுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
'''பாடுதல்''' என்பது குரல் மூலம் [[இசை]] ஓசையை எழுப்புவதாகும்.பாடுதல் என்பது பேச்சின் கூட ஒலியிழைவு மற்றும் தாளம் கொண்டு வருவதாகும். பாடும் ஒருவர் பாடகர் அல்லது வாய்ப்பாடகர் என்று அழைக்கப்படுகிறார். பாடகர்கள் சங்கீதத்தை இசைக்கருவிகளுடனோ அல்லது இசைக்கருவிகள் இல்லாமலோ பாட முடியும். பாடலை தனியாகவோ அல்லது குழுவுடனோ அல்லது இசைக்குழுவுடனோ சேர்ந்து பாடலாம்.
 
ஒரு வழக்கமான அடிப்படையில் பயிற்சி செய்வதன் மூலம் ஒலிகள் இன்னும் தெளிவாகவும் மற்றும் வலுவாகவும் இருக்கும் என்று அறியப்படுகிறது.<ref name="Musicguides">{{cite book |pages=26 |series=[[Yehudiஎகுடி Menuhinமெனுகின்]] music guides |title=Voice |editor-last=Falkner |editor-first=Keith | editor-link =Keith Falkner |location=London |publisher=MacDonald Young |year=1983 |isbn=0-356-09099-X |oclc=10418423}}</ref>. நிபுணத்துவம் கொண்ட பாடகர்கள் பொதுவாக பாரம்பரிய அல்லது ராக் இசை போன்ற ஒரு குறிப்பிட்ட இசை வகைகளை சுற்றி தங்கள் பணியை உருவாக்குகின்றனர். தொண்டை குரல் நாண்கள் பயன்படுத்தப்படும் சிறப்பு வழியில் பேசுவது பாடுவதிலிருந்து வேறுபட்டது.
 
==குரல்==
வரிசை 10:
 
==பாடும் திறன் வளர்த்துக்கொள்வது==
நன்றாக பாடும் திறமை வளர்த்துக்கொள்ள அனிச்சையாக செயல்படும் தசை தேவைப்படுகிறது. பாடுவதற்க்கு மிகவும் தசை வலிமை தேவையில்லை ஆனால் ஒரு உயர் நிலையில் தசை ஒருங்கிணைப்பு தேவை. தனிநபர்கள் கவனமாக மற்றும் முறையான இசை மற்றும் குரல் பயிற்சியின் மூலம் குரல்களை அபிவிருத்தி செய்ய முடியும். பாடகர்கள் பாடும் பொழுது என்ன விதமான ஒலி மற்றும் உணர்வினை எற்படுத்துகின்றோம் என்பதில் கவணமுடன் இருக்க வேண்டும்.<ref name="Appelman">{{cite book |title= The science of vocal pedagogy: theory and application |last=Appelman |first=Dudley Ralph |year=1986 |location=Bloomington, Indiana |publisher=Indiana University Press |pages=434 |isbn=0-253-35110-3 |oclc=13083085}}</ref>
{{cite book
|title= The science of vocal pedagogy: theory and application
|last=Appelman |first=Dudley Ralph
|year=1986
|location=Bloomington, Indiana
|publisher=[[Indiana University Press]]
|pages=434
|isbn=0-253-35110-3
|oclc=13083085
}}</ref>
 
<!-- ==தோற்றப்பாங்கு== -->
வரி 84 ⟶ 74:
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:பாடுதல்| ]]
"https://ta.wikipedia.org/wiki/பாடுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது