பிறரன்பின் பணியாளர்கள் சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

857 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி (Jayarathina பக்கம் பிறரன்பு பணியாளர்கள் என்பதை பிறரன்பின் பணியாளர்கள் சபை என்பதற்கு நகர்த்தினா...)
[[படிமம்:MotherTeresa_090.jpg|thumb|[[அன்னை தெரேசா]] - பிறரன்புபிறரன்பின் பணியாளர்கள் அமைப்பினைத் தோற்றுவித்தவர்சபையின் நிருவனர்]]
[[படிமம்:Sisters_of_Charity.jpg|thumb|மரபார்ந்த நீல வண்ண சரிகையுடையகரையுடைய வெண் புடவையில் பிறரன்புபிறரன்பின் பணியாளர்கள் அமைப்புச்சபை சகோதரிகள்.]]
'''பிறரன்புப் பணியாளர்கள்''' (''Missionaries of Charity'') என்பது 1950-இல் [[அன்னை தெரேசா]] நிறுவிய [[இலத்தீன் ரீதி]] [[கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்க]]  [[மதச்சபை]] அமைப்பாகும். இவ்வமைப்பு தற்போது 4501-இற்கும் மேலான [[அருட்சகோதரி|அருட்சகோதரிகளைக்]] கொண்டுள்ளது. அமைப்பின் உறுப்பினர் அமைப்புடனான தம் உறவை "M.C." என்ற தலைப்பெழுத்துக்களைக் கொண்டு அடையாளப்படுத்துவர். சபை உறுப்பினர் அனைவரும் [[கற்பு]], [[வறுமை]], கீழ்படிதல், மற்றும் "வறியவருக்கு முழு மனதுடனான சேவை" வழங்க வேண்டும் என்பவையான மதப்பிரமாணங்களின்படி நடக்க வேண்டும்.<ref>Muggeridge (1971), chapter 3, "Mother Teresa Speaks,", pp. 105, 113</ref>
 
'''பிறரன்பின் பணியாளர்கள் சபை''' என்பது [[அன்னை தெரேசா]]வால் நிருவப்பட்ட ஒரு [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] துறவற சபையாகும். இதில் 4,500 [[அருட்சகோதரி]]கள் உள்ளனர். இச்சபையின் உறுப்பினர்கள் கற்கு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்னும் வாக்குறுதிகளை அளிப்பர். இதனோடு நான்காவதாக "ஏழையிலும் ஏழையாஉ இருப்போருக்கு முழுமனதோடும் சுதந்திரத்த்தோடும் பணிப்புரியவும்" வாக்களிப்பர்.<ref>Muggeridge poo faceer 3, "Mother Teresa Speaks,", pp. 105, 113</ref> தியான வாழ்வு மற்றும் பணி வாழ்வு ஆகிய இரு பிரிவுகளும் இச்சபையில் உண்டு.
இன்றளவில் இச்சபை பல நாடுகளில் பல அருட்சகோதர சகோதரிகளடங்கிய சிந்தனை நிலையிலும் முனைப்பிலுமான பல கிளைகளைக் கொண்டுள்ளது. 1963-இல் சிந்தனை நிலையிலான சகோதிரிகள் கிளையும் முனைப்பான சகோதரர் கிளையும் தோற்றுவிக்கப்பட்டது. சகோதரர் கிளை, சகோதரர் ஆண்டிரூ M.C. என்றான [[ஆத்திரேலியா|ஆஸ்திரேலிய]] [[இயேசு சபை]] அருட்தந்தை இயான் டிராவர்ஸ்-பால் S.J-வால் இணை-நிறுவப்பட்டது.<ref>[http://cathnews.acu.edu.au/010/51.html "Australian Founder of Missionary Brothers of Charity Dies"].</ref> 1979-இல் சகோதரர்களுக்கான சிந்தனை நிலை கிளை சேர்க்கப்பட்டது; மேலும் 1984-இல் மதகுருமார் பணி மற்றும் பிறரன்பு பணியாளர் பணி இரண்டனையும் இணைத்ததாக பிறரன்பு பணியாளர் அருட்தந்தைகள் என்ற மதகுருமார் கிளையையும்,<ref><cite class="citation web" contenteditable="false">[http://nobelprize.org/nobel_prizes/peace/laureates/1979/teresa-bio.html "Mother Teresa&nbsp;– Biography"]. </cite></ref> அன்னை தெரேசா மற்றும் அ.த. ஜோசப் லாங்க்ஃபோர்டு இணைந்து தோற்றுவித்தனர். அருட்சகோதரிகளைப் போலவே அருட்தந்தைகளும் தொலைக்காட்சி, வானொலி போன்ற வசதிகளற்ற எளிய வாழ்வுமுறையைக் கடைபிடித்தனர். புகைபிடித்தல் மற்றும் மதுஅருந்துதலையும் தவிர்த்து, உணவினையும் இரந்தே பெறுவர். தத்தம் குடும்பங்களை ஐந்தாண்டுகளுக்கொருமுறை சந்திப்பர்; ஆண்டு தோறும் விடுமுறைகள் மேற்கொள்வதில்லை.<ref>[http://www.mcpriests.com/01_who.htm Missionaries of Charity Fathers website: Who we are]</ref> பாமர கத்தொலிக்கரும் கத்தொலிக்கரல்லாதோரும் அன்னை தெரேசாவின் இணை-பணியாளர், பிணி மற்றும் வாடும் இணை-பணியாளர் மற்றும் பாமர பிறரன்பு பணியாளர் ஆகிய அமைப்புகளில் அடங்குவர்.
 
இன்றளவில் இச்சபை பல நாடுகளில் பல அருட்சகோதர சகோதரிகளடங்கிய சிந்தனை நிலையிலும் முனைப்பிலுமான பல கிளைகளைக் கொண்டுள்ளது. 1963-இல் சிந்தனைதியான நிலையிலானவாழ்வு சகோதிரிகள் கிளையும்பிரிவும் முனைப்பான பணி வாழ்வு சகோதரர் கிளையும்பிரிவும் தோற்றுவிக்கப்பட்டது. சகோதரர் கிளைபிரிவு, சகோதரர் ஆண்டிரூ M.C. என்றானமற்றும் [[ஆத்திரேலியா|ஆஸ்திரேலிய]] [[இயேசு சபை]] அருட்தந்தை இயான் டிராவர்ஸ்-பால் S.J-வால் இணை-நிறுவப்பட்டது.<ref>[http://cathnews.acu.edu.au/010/51.html "Australian Founder of Missionary Brothers of Charity Dies"].</ref> 1979-இல் சகோதரர்களுக்கான சிந்தனைதியான நிலைவாழ்வு கிளைபிரிவு சேர்க்கப்பட்டது; மேலும் 1984-இல் மதகுருமார்குருக்களுக்கான பணி மற்றும் பிறரன்பு பணியாளர் பணி இரண்டனையும் இணைத்ததாக பிறரன்பு பணியாளர் அருட்தந்தைகள் என்ற மதகுருமார் கிளையையும்,<ref><cite class="citation web" contenteditable="false">[http://nobelprize.org/nobel_prizes/peace/laureates/1979/teresa-bio.html "Mother Teresa&nbsp;– Biography"]. </cite></ref> அன்னை தெரேசா மற்றும் அ.த. ஜோசப் லாங்க்ஃபோர்டு இணைந்து தோற்றுவித்தனர். அருட்சகோதரிகளைப் போலவே அருட்தந்தைகளும் தொலைக்காட்சி, வானொலி போன்ற வசதிகளற்ற எளிய வாழ்வுமுறையைக் கடைபிடித்தனர். புகைபிடித்தல் மற்றும் மதுஅருந்துதலையும்மது அருந்துதலையும் தவிர்த்து, உணவினையும் இரந்தே பெறுவர். தத்தம் குடும்பங்களை ஐந்தாண்டுகளுக்கொருமுறை சந்திப்பர்; ஆண்டு தோறும் விடுமுறைகள் மேற்கொள்வதில்லை.<ref>[http://www.mcpriests.com/01_who.htm Missionaries of Charity Fathers website: Who we are]</ref> பாமர கத்தொலிக்கரும் கத்தொலிக்கரல்லாதோரும் அன்னை தெரேசாவின் இணை-பணியாளர்உடன் உழைப்பாளர்கள், பிணி மற்றும் வாடும்வாடுவோரின் இணை-பணியாளர்உடன் உழைப்பாளர்கள் மற்றும் பாமரபொதுநிலையினருக்கான பிறரன்புபிறரன்பின் பணியாளர்பணியாளர்கள் ஆகிய அமைப்புகளில் அடங்குவர்.
பணியாளர்கள் [[ஏதிலி|அகதிகள்]], முன்னாள்-[[பால்வினைத் தொழில்|விலைமாதர்]], [[உளப் பிறழ்ச்சி|உளப்பிறழ்ச்சியுடையோர்]], நோயுற்றக் குழந்தைகள், கைவிடப்பட்டக் குழந்தைகள், [[தொழு நோய்|தொழுநோயாளிகள்]], எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர், [[முதுமையடைதல்|முதியோர்]], மற்றும் நோயிலிருந்து மீள்பவர் உள்ளிட்டோரைப் பேணுவர். தன்னார்வத் தொண்டர்கள் துணையோடு தெருப்பிள்ளைகளுக்கான பள்ளிகளை நடத்துதல்; அன்னதான அமைப்புகளை நடத்துதல் போன்ற பல சேவைகளை சமுதாயத்தின் தேவைகளைப் பொருத்து மேற்கொள்வர். பெண்களுக்கான இல்லம், அனாதை இல்லம், இறப்போர் இல்லம், எய்ட்ஸ் நல்வாழ்வு மையம்,  தெருக் குழந்தைகள் பள்ளி, தொழுநோயாளிகள் காப்பகம் என [[கொல்கத்தா|கொல்கத்தாவில]] மட்டும் 19 இல்லங்களை இவ்வமைப்பு நடத்திவருகிறது. இச்சேவைகள் அனைத்தும் சாதி மத பேதமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது.
 
பணியாளர்கள் [[ஏதிலி|அகதிகள்]]கள், முன்னாள்-[[பால்வினைத் தொழில்|விலைமாதர்]], [[உளப் பிறழ்ச்சி|உளப்பிறழ்ச்சியுடையோர்]] உடையோர், நோயுற்றக்நோயுற்ற குழந்தைகள்சிறார்கள், கைவிடப்பட்டக்கைவிடப்பட்ட குழந்தைகள்சிறார்கள், [[தொழு நோய்|தொழுநோயாளிகள்தொழு நோயாளிகள்]], எய்ட்ஸால்[[எய்ட்ஸ்]] பாதிக்கப்பட்டோர்நோயாளிகள், [[முதுமையடைதல்|முதியோர்]], மற்றும் நோயிலிருந்து மீள்பவர் உள்ளிட்டோரைப் பேணுவர்முதலியோருக்கு இவர்கள் பணியாற்றுகின்றனர். தன்னார்வத் தொண்டர்கள் துணையோடு தெருப்பிள்ளைகளுக்கான பள்ளிகளை நடத்துதல்; அன்னதான அமைப்புகளை நடத்துதல் போன்ற பல சேவைகளை சமுதாயத்தின் தேவைகளைப் பொருத்து மேற்கொள்வர். பெண்களுக்கான இல்லம், அனாதை இல்லம், இறப்போர் இல்லம், எய்ட்ஸ் நல்வாழ்வு மையம்,  தெருக் குழந்தைகள் பள்ளி, தொழுநோயாளிகள் காப்பகம் என [[கொல்கத்தா|கொல்கத்தாவில]] மட்டும் 19 இல்லங்களை இவ்வமைப்பு நடத்திவருகிறது. இச்சேவைகள் அனைத்தும் சாதி மத பேதமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது.
 
== பிறரன்பு பணியாளராதல் ==
18,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2058014" இருந்து மீள்விக்கப்பட்டது