உம்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
[[File:Kaaba at night.jpg|thumb|[[Pilgrim]]s [[circumambulation|circumambulating]] the [[Kaaba]], in [[Mecca]] ([[Saudi Arabia]]) during the Umrah in 2007.]]
{{ஹஜ்}}
'''உம்றா''' (''Umrah'', {{lang-ar|'''عمرة'''}}) என்பது இசுலாமியர்களின் ஒரு புனிதப் பயணமாகும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் [[இஹ்றாம்|இஹ்றாமுடன்]] [[மக்கா]]விற்குச் சென்று திருக்கஃபாவை தவாஃப் செய்தல், ஸயீ செய்தல், தலை முடியை அகற்றுதல் அல்லது குறைத்தல் முதலிய கடமைகளைச் செய்து இறைவனை வணங்குவது 'உம்றா' ஆகும். இது [[ஹஜ்]] கடமையைப் போன்று கடமையில்லை எனினும் ஆயுளில் ஒரு முறையாவது உம்றா செய்வது ஹனஃபி மத்ஹபுப்படி பலமான ஸுன்னத்தும், ஷாஃபி மத்ஹபுப்படி பர்லுமாகும். [[ஹஜ்]]ஜின் நிபந்தனைகள் உம்றாவிற்கும் பொருந்தும்.
 
"https://ta.wikipedia.org/wiki/உம்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது