கைலாய மாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கைலாய மாலை''' என்பது யாழ்ப்பாணச் வரலாற்று ஆய்வாளர்கள் முதல் நூலாகக் கொள்ளும் நூல்களில் ஒன்றாகும். [[ஒல்லாந்தர்]] [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]]த்தை ஆண்ட காலத்தில், யாழ்ப்பாண வரலாற்று நூலான [[யாழ்ப்பாண வைபவமாலை]]யை எழுதிய [[மயில்வாகனப் புலவர்]] தான் பயன்படுத்திய முதனூல்களில் ஒன்றாகக் '''கைலாய மாலை'''யையும் குறிப்பிட்டுள்ளார். இது யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான [[முத்துராசக் கவிராசர்]] என்பவரால் பாடப்பட்டது. நல்லூர் கைலாசநாதர் கோயிலிலெழுந்தருளியுள்ள கைலாசநாதப் பெருமான் மேல் பாடப்பட்டதாகத் தோன்றினும், யாழ்ப்பாண அரசன் செகராச சேகரனின் புகழ் பாடுவதற்கான நூலே இதுவென்று கருதப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஐரோப்பியர் ஆட்சிக் காலத்துக்குமுன் எழுதப்பட்டு இன்றும் கிடைக்ககூடிய மிகச் சில நூல்களில் இதுவும் ஒன்றாகும்.
 
==நூல் தோன்றிய காலம்==
==உள்ளடக்கம்==
==யாழ்ப்பாண வரலாற்றாய்வில் கைலாசமாலை==
==கைலாசமாலை பற்றி ஆய்வாளர் கருத்துக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கைலாய_மாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது