புகாரி (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Akmalzubair பக்கம் புகாரி என்பதை ஸஹீஹ் புகாரி என்பதற்கு நகர்த்தினார்: புகாரி என்பது நபருடைய பெயர...
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[File:Shahih al-Bukhari jilid 1 Imam Khairul Annas.JPG|thumb|ஸஹீஹ் புகாரி ஹதீஸ் நூல்]]
[[படிமம்:Imam Bukhary Egyptian stamp 1969.jpg|thumbnail]]
'''புஹாரி''' அல்லது '''புகாரி''' (''Sahih al-Bukhari'', ஸஹீஹ் அல்-புகாரீ {{lang-ar| صحيح البخاري}}) என்பது [[முகம்மது நபி]]யின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புநூல்களில் தலையாயதாகக் கொள்ளப்படுவது புகாரித் தொகுப்பாகும். இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் [[முகம்மது அல்-புகாரி]] ஆவார்.இந்நூலில் முகமது நபிகள் கூறிய ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/புகாரி_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது