முகம்மது அல்-புகாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள்கள் தேவை
No edit summary
வரிசை 8:
மக்கா, [[மதீனா]] உள்ளிட்ட ஹிஜாஸ் பகுதியில் ஆறாண்டுகள் தங்கியிருந்த இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் நபிமொழிகளை அறிந்திருந்தோரிடமிருந்து நேரடியாக அவற்றைக் கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்காக [[எகிப்து]], [[சிரியா]], [[ஈராக்]] முதலான நாடுகளுக்குக் கல்விப் பயணம் மேற்கொண்டார். அன்றைய நபிமொழி அறிவிப்பாளர்களிடமிருந்து அன்னார் கேட்டு மனனம் செய்த ஹதீஸ்கள் பல இலட்சங்களாகும்.
 
இருப்பினும் நம்பத் தகுந்த வலுவான ஆதாரம் கொண்ட அறிப்பாளர் தொடர் வழியாகக் கிடைத்த நபிமொழிகளை மட்டுமே தமது முதன்மையான நூலாகிய [[புகாரி (நூல்)|ஸஹீஹ் அல்-புகாரீ]] என்ற புகழ் மிக்க நூலில் இடம் பெறச் செய்தார். இந்நூலில் இடம் பெறச் செய்வதற்கு அன்னார் தமக்குத் தாமே சில விதிமுறைகளை ஏற்படுத்திக்கொண்டார். இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு இந்நூலில் அன்னார் இடம்பெறச் செய்திருக்கும் ஹதீஸ்களின் எண்ணிக்கை 7563.
 
== இமாம் புகாரி எழுதிய பிற நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_அல்-புகாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது