புது தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 49:
===மொழிகள்===
[[தேசிய தலைநகர் வலயம் (இந்தியா)|தேசிய தலைநகர் வலயத்யத்தின்]] ஆட்சி மொழிகளான [[இந்தி]] மற்றும் [[ஆங்கிலம்|ஆங்கிலத்துடன்]], [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]], [[உருது மொழி|உருது]], [[தமிழ்]] மற்றும் இந்தியாவின் பெரும்பாலான மாநில மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
 
[[Image:DelhiDurbar LordCurzon.jpg|thumb|right|கர்சன் பிரபுவும் அவரது துணைவியாரும் தில்லிப் பேரவைக்கு வருகை புரிதல், 1903]]
[[File:Delhi Durbar, 1911.jpg|thumb|right|1911 மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் அரசி மேரி அவர்களுடன், புது தில்லிப் பேரவை.]]
[[Image:Inauguration of New Delhi 1931.jpg|thumb|right|1931 மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் மதிப்பு கொண்ட தபால் தலையில் அவரது உருவப்படமும், பின்புலத்தில் செயலகக் கட்டிடமும்.]]
=== காலநிலை ===
புது தில்லியின் காலநிலையானது ஈரமான மிதவெப்பப் பருவத்தைக் கொண்டுள்ளது. அதனால் இங்கு, கோடை மற்றும் குளிர் காலங்களில் அதன் உச்சத்தில் இருக்கும். தட்பவெப்பநிலை, கோடைக் காலங்களில் {{convert|46|°C}}ம், குளிர் காலங்களில் {{convert|0|°C}}ம் இருக்கும். இத்தகைய காலநிலையைக் கொண்ட நகரங்களிலிருந்து புது தில்லியில் தனித்து காணப்படுகிறது. ஏனென்றால், கோடைக் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும், குளிர் காலங்களில் குளிரின்தன்மை அதிகமாகவும் காணப்படும்.
வரி 181 ⟶ 179:
}}
</center>
[[File:Delhi Durbar, 1911.jpg|thumb|right|1911 மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் அரசி மேரி அவர்களுடன், புது தில்லிப் பேரவை.]]
 
[[Image:Inauguration of New Delhi 1931.jpg|thumb|right|1931 மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் மதிப்பு கொண்ட தபால் தலையில் அவரது உருவப்படமும், பின்புலத்தில் செயலகக் கட்டிடமும்.]]
== வெளி இணைப்புகள் ==
* [http://www.1iz.net/pictures-south-asia-143-india-142-new-delhi-144.htm புது தில்லியின் புகைப்படங்கள்]
"https://ta.wikipedia.org/wiki/புது_தில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது