பயனர் பேச்சு:Neechalkaran/திருக்கோவில்1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கருத்து
No edit summary
வரிசை 8:
 
கட்டுரை வடிவு நன்று. ஊராட்சி கட்டுரைகளைப் போலன்றி கோவிலுக்கு கோவிலுக்குத் தரவுகள் மாறுவதால், அனைத்து வகை தரவுகள், அவற்றின் இன்மையைக் காணும் வகையில் இன்னும் சில மாதிரிக் கட்டுரைகளை உருவாக்குதல் நன்று. தரவு வேறு. உரை நடை வேறு. எனவே, பூஜை -> பூசை போன்ற நடை மாற்றத்தில் சிக்கல் இல்லை. பத்து, அதற்கு கீழே உள்ள எண்கள் எழுத்துகளால் எழுதுவது வழமையான நடை. 6ஆம் நூற்றாண்டு என்பதற்குப் பதில் ஆறாம் நூற்றாண்டு என எழுத வேண்டும். இந்த எண் -> எழுத்து மாற்றத்தை நிரலில் கொண்டு வர முடியுமா? http://dev.neechalkaran.com/p/sulaku.html கொண்டு தரவுகளை ஆய்ந்து அடிக்கடி வரும் சொற்களுக்கு உள்ளிணைப்புகள் தரலாம். அவற்றுக்குத் தனிக்கட்டுரைகள் உருவாக்கலாம். இன்னும் பல மாதிரிக் கட்டுரைகளைக் கண்ட பின் உரை திருத்தங்களைப் பரிந்துரைக்கிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 15:23, 30 மார்ச் 2016 (UTC)
:கட்டுரை நல்ல வடிவமைப்பில் உள்ளது. ஒரு வாக்கெடுப்பினை நடத்தி 38800 கட்டுரைகளையும் தரவேற்றம் செய்யலாமே!--[[பயனர்:Thamizhpparithi Maari|Thamizhpparithi Maari]] ([[பயனர் பேச்சு:Thamizhpparithi Maari|பேச்சு]]) 06:05, 4 மே 2016 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Neechalkaran/திருக்கோவில்1" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Neechalkaran/திருக்கோவில்1".