புகாரி (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
{{ஹதீஸ்}}
'''புஹாரி''' அல்லது '''புகாரி''' (''Sahih al-Bukhari'', ஸஹீஹ் அல்-புகாரீ {{lang-ar| صحيح البخاري}}) என்பது [[முகம்மது நபி]]யின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புநூல்களில் தலையாயதாகக் கொள்ளப்படுவது புகாரி [[ஹதீஸ்]] தொகுப்பாகும். இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் [[முகம்மது அல்-புகாரி]] ஆவார்.அவரது பெயராலேயே இந்நூல் ஸஹீஹ் புகாரி என்று அழைக்கப் படுகிறது.இந்நூலில் முகமது நபிகள் கூறிய ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.
<ref>{{cite book |title= Hadith of Bukhari: Volumes I, II, III & IV|publisher=Forgotten Books|date=2008|isbn=978-1605066776 }}</ref>இந்நூல் ஹதீஸ் தொகுப்புகளில் முதன்மையான மிக உண்மையான ஹதீஸ்கள் சேகரிப்பாக உள்ளது.
==நூலின் உண்மையான தலைப்பு ==
இந்நூல் பொதுவாக ஸஹீஹ் அல் புகாரி என குறிப்பிடப்படுகிறது. ஆனால் நூலின் உண்மையான தலைப்பு இப்னு அல்- சலா கருத்துப்படி, "அல்- ஜாமி அல்- சஹீஹ் அல்- முஸ்னத் அல்- முக்தசர் மின் உம்ரி ரசூல் அல்லாஹி வ சுனைனிஹி வ அய்யாமிஹி" என்பதாகும்.அதாவது "முகமது நபி , அவரது நடைமுறைகள் மற்றும் அவரது காலம் தொடர்புடைய செயல்கள் தொடர்பாக இணைக்கப்பட்ட தொடர்புகள் கொண்டு உண்மையான ஹதீஸ் சேகரிப்பு" எனப் பொருள்படும்.<ref name="Hady">''Hadyi al-Sari'', pg. 10.</ref>
 
==தொகுக்கப்பட்ட வரலாறு ==
இமாம் புகாரி அவர்கள் பரவலாக அப்பாசித் கலிபா காலத்தில் தனது 16 வயதில் இருந்து பயணம் செய்து மிக உண்மையான ஹதீஸ்கள் சேகரிக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்து ஸஹீஹ் ஹதீஸ்கள் உட்பட கிட்டத்தட்ட 600,000 ஹதீஸ்களை தொகுத்தார்.<ref name="jacb1">{{cite book|last1 = A.C. Brown|first1 = Jonathan|title = Hadith: Muhammad's Legacy in the Medieval and Modern World ''(Foundations of Islam series)''|date = 2009|publisher = Oneworld Publications|isbn = 978-1851686636|page = 32}}</ref>.
 
அவருக்கு கிடைத்த ஹதீஸ்களில் மிக மிக உண்மையானதை மட்டும்
ஸஹீஹ் அல்-புகாரீ நூலில் சேர்த்தார்.நிபுணர்கள் கணக்கு படி ஸஹீஹ் அல்-புகாரீ நூலில் பொதுவாக, 7,397 ஹதீஸ்கள் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
 
==சிறப்பு==
மிக மிக உண்மையானதை மட்டும் ஸஹீஹ் அல்-புகாரீ நூலில் சேர்க்கப் பட்டதால் இந்நூல் ஹதீஸ் தொகுப்புகளில் முதன்மையான மிக உண்மையான ஹதீஸ்கள் சேகரிப்பாக உள்ளது.
முகமது நபியின் முக்கியமான ஆறு [[ஸிஹாஹ் ஸித்தா|ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ்]] தொகுப்பு நூல்களில் ஸஹீஹ் புகாரி [[ஹதீஸ்]] தொகுப்பும் ஒன்றாகும்.
==வெளி இணைப்புகள்==
[http://www.tamililquran.com/bukhariindex.asp| புகாரி ஹதீஸ் இணையத்தளம்]
"https://ta.wikipedia.org/wiki/புகாரி_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது