விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 40:
 
::@Popurushothaman தமிழக அரசுச்சின்னத்தில் கோயில் படத்தை நீக்கிவிட்டு தமிழக வரலாறை எப்படி எழுத முடியாதோ அது போலவே தமிழக ஆலயங்களை தவிர்த்துவிட்டு தமிழ வரலாற்றை பாரக்க இயலாது ஏனெனில் ஒவ்வொரு ஆலயமும் அந்தந்த பகுதி மக்களின் சமூக, இன வரைவியல், பண்பாட்டு மெய்யியல் மற்றும் குடிமை வரலாற்றோடு தொடர்புடையதாக இருக்கிறது. எனவே தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுக்க உள்ள தமிழர் சார்ந்த சமய மரபுகளை ஆவணப்படுத்துவதின் தேவையை உணர்த்தும் தமிழ் விக்கி திருக்கோயில்கள் கட்டுரைகள் மக்கள் மரபுகளை ஆவணப்படுத்துவதற்கான அடிப்படை தொடக்கமாகும்--[[பயனர்:சிவ. தினகரன்|சிவ. தினகரன்]] ([[பயனர் பேச்சு:சிவ. தினகரன்|பேச்சு]]) 11:01, 4 மே 2016 (UTC)
:::@kanags இலங்கையில் இருக்கும் கோயில்கள் பற்றியான தரவுகள் தங்களிடம் உசாத்துணையுடன் இருப்பின் நீங்களும் பதிவேற்றம் செய்தல் நலம். கோயிலுக்குள்ளும் மொழி வரலாறு நிறைந்திருக்கிறது என்பது உண்மை--[[பயனர்:சிவ. தினகரன்|சிவ. தினகரன்]] ([[பயனர் பேச்சு:சிவ. தினகரன்|பேச்சு]]) 11:04, 4 மே 2016 (UTC)
Return to the project page "தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்".