முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
|influenced =
}}
'''முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ்''' ("Muslim ibn al-Hajjaj" {{lang-ar|مسلم بن الحجاج}}) பொதுவாக இமாம் முஸ்லீம் என அழைக்கப்படுகிறார்.இவர் பாரசீக இஸ்லாமிய அறிஞர் , குறிப்பாக ஒரு முஹதீத் ( ஹதீஸ் கலை அறிஞர் ) என்று அழைக்கப்படுகிறார். <ref>{{cite book|last=Abdul Mawjood|first=Salahuddin `Ali|others=translated by Abu Bakr Ibn Nasir|title=The Biography of Imam Muslim bin al-Hajjaj|year=2007|publisher=Darussalam|location=Riyadh|isbn=9960988198}}</ref>. ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளான [[ஸிஹாஹ் ஸித்தா]]வில் இவர் தொகுத்த [[ஸஹீஹ் முஸ்லிம் (நூல்)|ஸஹீஹ் முஸ்லீம்]] இரண்டாவது மிகவும் நம்பகமான ஹதீஸ் தொகுப்பாக கருதப் படுகிறது. <ref>[http://www.abc.se/~m9783/n/vih_e.html Various Issues About Hadiths<!-- Bot generated title -->]</ref>.
==பிறப்பு==
முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ், [[இசுலாமிய நாட்காட்டி|இ.நா]] 204 ( [[கி.பி.]] 817)ல் [[பாரசீகம்|பாரசீக]] குடும்பத்தில் (இன்றைய [[இரான்]] நாட்டில்) உள்ள நிசாப்பூரில் பிறந்தார்.
வரிசை 40:
 
==ஹதீஸ் தொகுப்பு==
முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் ஹதீஸ்கள் சேகரிக்க தற்போதைய [[ஈராக்]] , [[சிரியா]] மற்றும் [[எகிப்து]] உட்பட அரேபிய தீபகற்பத்தில் உள்ள பகுதிகளுக்கு பல தடவை பயணம் செய்தார். அவர் தனது சேகரிப்பில் மொத்தமுள்ள 300,000 ஹதீஸ்களில் ஸஹீஹ் முஸ்லீம் நூலில் சேர்ப்பதற்காக கடுமையான ஏற்று அளவுகோல் அறிக்கை சோதித்தல் அடிப்படையில் தனது சேகரிப்பில் சுமார் 4,000 ஹதீஸ்களை மட்டும் சேர்த்தார். எனவேதான் இது மிகவும் நம்ப தகுந்த ஹதீஸ் நூலாக உள்ளது. <ref>{{cite book |title= Sahih Muslim 1/4 English Arabic (Hadith Collections) " Imam Muslim Bin Hajaj Bin Naysaburi"|publisher= Dar Al kotob & Jarir Bookstore|date=2005|isbn=9782745144249 }}</ref>.
இந்த ஹதீஸ் தொகுப்பு பணியில் அவருடைய மாணவர்களான இமாம் திர்மிதி , இபின் அபி ஹத்தீம் அல்- ராஸி, மற்றும் இப்னு குஜைமா ஆகியோரும் ஈடுபட்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/முஸ்லிம்_இப்னு_ஹஜ்ஜாஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது