பகதத்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
பாராநின்ற கடோற்கசன் தன் படையின் தளர்வும் பார்த்தானே." நான்காம் நாள் போர்ச் சுருக்கம்.
 
அவனது யானை சுப்ரதீபம் வீரத்தில் அவனுக்கு இணையானது. பாண்டவப் படைகளை ஏறி மிதித்துக் கூழாக்கியது. பகதத்தன் விடுவித்த சக்தி ஆயுதத்தைக் [[கிருட்டிணன்|கண்ணன்]] தன் மார்பில் ஏற்றதாலேயே அர்ச்சுனன் உயிர் பிழைத்தான். கண்ணனும் [[அருச்சுனன்|அர்ச்சுனனும்]] தங்கள் திறமைகள் அத்தனையும் பயன் படுத்தித்தான் அவனைக் கொல்ல முடிந்தது.<ref>[http://mahabharatham.arasan.info/2016/05/Mahabharatha-Drona-Parva-Section-027.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+arasan%2FgAWE+%28%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%29 கொல்லப்பட்டான் பகதத்தன்! - துரோண பர்வம் பகுதி – 027 - See more at: http://mahabharatham.arasan.info/2016/05/Mahabharatha-Drona-Parva-Section-027]</ref><ref>http://bagavathgeethai.blogspot.com/2009/10/68.html</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பகதத்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது