காத்மாண்டு நகரச் சதுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
1785 முதல் 1794 முடிய ஆட்சி செய்த மன்னர் இராணா பகதூர் ஷா என்பவர் காத்மாண்ட் அனுமன் சதுக்கத்தில் செவ்வக வடிவத்தில் சிவன் - பார்வதிக்கு கோயில் எழுப்பினார். இக்கோயிலில் 12 அடி உயர பைரவர் சிலையை நிர்மாணித்தார். 1908 இல் கட்டி தர்பார் எனும் புதிய அரண்மன ஐரேப்பிய கட்டிடக்கலை நயத்தில் காத்மாண்டு நகரச் சதுக்கத்திற்கு அருகே கட்டப்பட்டது.
 
[[மல்லர் வம்சம்|மல்லர்]], ஷா மற்றும் ரானா வம்ச மன்னர்கள் காத்மாண்டு சமவெளியை ஆண்ட காலத்தில், மூன்று நூற்றாண்டுகளில், அனுமன் நகரச் சதுக்கம் அரண்மனைகள், கோயில்கள், கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வெளிகள், முற்றவெளிகள், குளங்கள், உருவச்மரச் சிற்பங்களால் நிறைந்து இருந்தது.
 
== பார்க்க வேண்டியவைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/காத்மாண்டு_நகரச்_சதுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது