கிழக்கு சீனக்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
குறுங்கட்டுரை தொடக்கம்
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{coor title dm|30|0|N|125|0|E}}
சீனாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள கடல் '''கிழக்கு சீனக்கடல்''' என்றழைக்கப்படுகிறது. இது பசிபிக் கடலின் ஒரு பகுதியாகும். இதன் பரப்பளவு 1,249,000 சதுர கிலோமீட்டர். [[சீனா]]வில் இக்கடல் கிழக்கு கடல் என்று அறியப்படுகிறது. கொரியாவில் இது சிலவேளைகளில் தெற்கு கடல் எனப்படுகிறது எனினும் இது பெரும்பாலும் கொரியாவை ஒட்டியுள்ள கடலின் தெற்குப்பகுதியையே குறிக்கும்.
 
==மேலும் பார்க்க==
* [[மஞ்சள் கடல்]]
* [[தென்சீனக்கடல்]]
 
[[பகுப்பு:கடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கு_சீனக்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது