கணக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Reverted 1 edit by 2402:4000:BBFC:3254:1960:AC35:2F9:1B30 (talk) to last revision by தமிழ்க்குரிசில். ([...
வரிசை 1:
'''கணக் கோட்பாடு''' கணிதத்தின் அடித்தள கோட்பாடுகளில் ஒன்று. "கணிதத்தின் எல்லா பிரிவுகளும் கணக்கருத்தியலின் வரைச்சட்டத்திற்குள் கொண்டுவரப்படலாம்."<ref>[http://www.textbooksonline.tn.nic.in/Books/10/Maths-TM/chapter3.pdf கணிதம் - ஆண்டு 10, தமிழ்நாடு]</ref> கணக் கோட்பாடு [[கணம்|கணங்களை]] முதன்மையாக ஆய்கிறது.
 
[[Piratheepaninal1870கியார்கு கேன்ட்டர்|ஜார்ஜ் கேன்டரும்]] [[ரிச்சர்டு டீடிகைண்டு|ரிச்சர்டு டீடிகைண்டும்]] 1870 களில் நவீன கணக் கோட்பாட்டை ஆய்வு செய்யத் துவங்கினர். புதிய கணக்கோட்பாட்டில் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்க்க 20ஆம் நுற்றாண்டில் பல புதிய ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகளை கணக்கோட்பாட்டில் சேர்த்தனர்.
 
{{கணிதத்தின் முக்கிய துறைகள்}}
"https://ta.wikipedia.org/wiki/கணக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது