"கொக்கோசு (கீலிங்) தீவுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,690 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
 
இந்த ஆட்சிப் பகுதியில் இரண்டு [[பவளத்தீவு]]களும் 27 முருகைத் தீவுகளும் காணப்படுகின்றன. இவற்றில் [[மேற்குத் தீவு, கொக்கோசு தீவுகள்|மேற்குத் தீவு]], ஹோம் தீவு ஆகியவற்றில் மக்கள் தொகை ஏறத்தாழ 600 ஆகும்.
 
==பெயர்==
இத்தீவுகள் 1622 முதல் ''கோக்கோசு தீவுகள்'' எனவும், 1703 முதல் ''கீலிங்கு தீவுகள்'' எனவும், 1805 முதல் ''கோக்கோசு கீலிங்கு தீவுகள்'' எனவும், 19-ஆம் நூற்றாண்டில் ''கீலிங்கு-கோக்கோசு தீவுகள்'' எனவும் அழைக்கப்பட்டு வந்தது.<ref name="arb399p1t2">{{cite book|last1=Woodroffe|first1=C.D.|last2=Berry|first2=P.F. |title=Scientific Studies in the Cocos (Keeling) Islands: An Introduction|url=https://archive.org/stream/atollresearchbu399425smit#page/n14|series=Atoll Research Bulletin|volume=399|date=February 1994|publisher=National Museum of Natural History |location=Washington DC|pages=1–2}}</ref> இங்கு அதிகளவு [[தென்னை]] மரங்கள் உள்ளதால் கோக்கோசு எனப் பெயரிடப்பட்டது. 1609 இல் இத்தீவுகளை முதன் முதல் கண்ணுற்ற ஐரோப்பியரான [[வில்லியம் கீலிங்]] என்பவரின் பெயரால் இது கீலிங்கு என அழைக்கப்பட்டது.<ref name="arb399p1t2" /> 1825 இல் இங்கு வந்த ஜோன் குளூனீசு-ரொஸ் என்பவர்<ref>{{Cite web|title = Dynasties: Clunies-Ross|url = http://www.abc.net.au/dynasties/txt/s1227294.htm|website = www.abc.net.au|accessdate = 2016-01-06}}</ref> இத்தீவுக் கூட்டத்தை ''போர்னியோ பவளத் தீவுகள்'' எனவும், [[வடக்கு கீலிங்]] தீவை கீலிங்கு எனவும், தெற்கு கீலிங்கை கோகோசு எனப் பெயரிட்டார்.<ref>{{cite book|last=Horsburgh|first=James | title=The India directory, or, Directions for sailing to and from the East Indies, China, Australia, and the interjacent ports of Africa and South America: comp. chiefly from original journals of the honourable company's ships, and from observations and remarks, resulting from the experience of twenty-one years in the navigation of those seas|chapterurl=https://archive.org/stream/indiadirectoryor01hors#page/142/mode/2up|edition=5th|volume=Vol.1|year=1841|publisher=W.H. Allen and Co.|location=London |pages=141–2|chapter=Islands to the Southward and South-eastward of Java; The Keeling or Cocos Islands}}</ref><ref>{{cite book|last=Ross|first=J. C.|authorlink=|title=The Metropolitan|chapterurl=https://books.google.com/books?id=3h3ZAAAAMAAJ&pg=PA220|date=May 1835|publisher=Peck and Newton|page=220|chapter=The Cocos' Isles}}</ref> 1916 ஆம் ஆண்டு முதல் இத்தீவுகள் ''கோக்கோசு (கீலிங்கு) தீவுகள்'' என அழைக்கப்படுகிறது.<ref name="WeberWeber1916">{{cite book|last1=Weber|first1=Max Carl Wilhelm|last2=Weber|first2=Lieven Ferdinand de Beaufort, Max Wilhelm Carl|title=The Fishes of the Indo-australian Archipelago|url=https://books.google.com/books?id=ZzhCAAAAIAAJ&pg=PA286|accessdate=26 August 2015|year=1916|publisher=Brill Archive|page=286}}</ref> இப்பெயர் 1955 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக்கப்பட்டது.<ref name="arb399p1t2" />
 
== புவியியல் ==
1,19,088

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2060807" இருந்து மீள்விக்கப்பட்டது