"அல்-சுயூத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Fahimrazick பக்கம் அல்-சுயூதி என்பதை அல்-சுயூத்தி என்பதற்கு நகர்த்தினார்: சரியான பெயர்)
| influenced =
}}
இமாம் '''இமாம் ஜலால் அல்-தின்ஜலாலுத்தீன் அல்-சுயூதிசுயூத்தி''' (''Jalal al-Din al-Suyuti'', {{lang-ar|جلال الدين السيوطي}}; {{circa}} கிபி 1445–1505) என்பவர் [[எகிப்து|எகிப்திய]] இசுலாமிய அறிஞரும், சட்ட நிபுணரும், ஆசிரியரும், நடுக்காலப் பகுதியில் பிரபலமான ஒரு அரபு எழுத்தாளரும் ஆவார். [[இசுலாம்|இசுலாமிய]] இறையியலில் இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.
 
இமாம் சுயூதிசுயூத்தி எகிப்தின் தலைநகரான [[கெய்ரோ]]வில் பிறந்தார். சிறு வயதிலேயே அனாதையாக இருந்த இவர் சகல கலைகளிலும் பிரசித்தி பெற்று விளங்கினார். இளம் வயதில் அரபு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் கல்வி கற்பதற்காகப் பல தடவைகள் பயணம் செய்தார். 1486 ஆம் ஆண்டில் கெய்ரோவில் உள்ள பேபார்சு பள்ளிவாசலில் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இசுலாமிய மார்க்க அறிவைத் தனது 40 ஆவது வயது வரை கற்பித்து வந்தார். அதன் பின்னர் மனிதர்களுடனான சகவாசத்தைத் துண்டித்துக்கொண்டு மார்க்க ஞான நூல்களை எழுதுவதில் தமது காலத்தைக் கழித்தார். ஏறத்தாழ 600 நூல்களை இவர் எழுதியுள்ளார்.
 
இமாம் சுயூதிசுயூத்தி, இமாம் ஜலாலுத்தீன் அல்மஹல்லீ (றலி) என்பவரோடு இணைந்து எழுதிய ' தப்சீருல் ஜலாலைன் ' என்னும் நூல் [[இலங்கை]], மற்றும் [[இந்தியா]] ஆகிய நாடுகளில் உள்ள அரபிக் கல்லூரிகளில் பாடத்திட்டத்திற்கமைய கற்பிக்கப்பட்டு வருகின்றது.
 
இமாம் சுயூதிசுயூத்தி தமது 60 ஆம் வயதில் கி.பி. 1505 ம் ஆண்டு தனது பிறந்த இடமாகிய கெய்ரோ நகரத்தில் காலமானார்.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2060946" இருந்து மீள்விக்கப்பட்டது