ஜே. பி. சந்திரபாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
 
== சொந்த வாழ்க்கை ==
நகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் மணந்த பெண் முதலிரவன்றே தான் வேறொருவரைக்வேறொருவரை காதலிப்பதாகக்விரும்புவதாகக் கூறகூறியதால், மறுஅந்த நாள்பெண்ணின் விருப்பப்படியே அவர் விரும்பும் நபருடன் சந்தோஷமாக வாழ, அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. (இந்தச் சம்பவத்தை ஒற்றியேஅடிப்படையாக தாம்வைத்தே [[அந்த 7 நாட்கள்]] படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிக - இயக்குனர் [[பாக்கியராஜ்]] கூறினார்.)
“அந்த 7 நாட்கள்” படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் தெரிவித்தார்.)
 
 
சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் சந்திரபாபுவைச் சூழ்ந்தே இருந்தன.
வரி 49 ⟶ 51:
 
சந்திரபாபுவின் வாழ்க்கை பற்றிய புத்தகம் ஒன்று, ''கண்ணீரும் புன்னகையும்'' என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. பலங்களும், பலவீனங்களும் கலந்த மனிதரான சந்திரபாபு திரையுலகம் மறக்க இயாலாத திறமையாளர்களில் ஒருவர்.
 
==தேவாலய திருப்பணி==
 
சந்திரபாபு கத்தோலிக்க கிறிஸ்தவர் என்பதால் மாதாவின் மீது அதிக பக்தி கொண்டவர்.. 20-ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் உலகம் முழுவதும் பாத்திமா மாதாவின் புகழ் பரவிக்கொண்டிருந்த சமயம்.. சந்திரபாபுவும் பாத்திமா மாதாவின்மீது அதிக பற்றுகொண்டவராக இருந்தார்.. அந்த சமயத்தில் பாத்திமா மாதாவின் பெயரால் இந்தியாவில் ஒரு பெரிய தேவாலயம் கட்டும் முயற்சி தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களும் சங்கமிக்கும் பகுதியான கிருஷ்ணகிரியில் ( 1958 ) மேற்கொள்ளப்பட்டது.. இந்த தேவாலயம் கட்டுவதற்காக கலைநிகழ்ச்சிகள் நடத்தி பெரும் தொகையை திரட்டிக்கொடுத்தார்.. அந்த தொகையைக்கொண்டே இந்த தேவாலயத்திற்கான அஸ்திவாரப்பணிகள் துவங்கியது.. இதைக்குறிக்கும் வகையில் தூய பாத்திமா அன்னை தேவாலயத்தில் சந்திரபாபுவின் பெயரில் கல்வெட்டு ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளது..
 
== குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜே._பி._சந்திரபாபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது