குருச்சேத்திரப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 36:
 
== கௌரவர்களின் கூட்டணிப் படைகள் ==
[[கௌரவர்]]களின் கூட்டணிப்படையில் முக்கியமானவர்கள், [[பீஷ்மர்]], [[துரோணர்]], [[கிருபர்]], [[துரியோதனன்]], [[கர்ணன்]], [[துச்சாதனன்]], [[விகர்ணன்]], [[துச்சலை]]யின் கணவனான [[சிந்துதேசம்|சிந்து]] நாட்டரசன் [[ஜயத்திரதன்]], [[சகுனி]], சகுனியின் மகன் [[உல்லூகன்]], [[சல்லியன்]], [[பர்பரிகன்]], [[பூரிசிரவஸ்]], பிரக்கியோதிச நாட்டரசன் [[பகதத்தன்]], அவந்தி நாட்டரசன்[[நிசாததேசம்|நிசாதர்கள்]], காம்போஜ நாட்டரசன், [[திரிகர்த்ததேசம்|திரிகர்த்த நாட்டரசன்]] [[சுசர்மன்]], [[காம்போஜர்கள்|காம்போச]] அரசன் சுதக்சினன், [[அவந்தி நாடு|அவந்தி நாட்டு]] விந்தன் மற்றும் அனுவிந்தன், [[கேகயதேசம்|கேகய]] நாட்டு ஐந்து இளவரசர்கள், [[கலிங்கதேசம்|கலிங்க]] நாட்டரசன், [[அந்திரதேசம்|ஆந்திர]] நாட்டரசன், யவணர்கள்[[யவனர்]]கள், [[சிதியர்கள்|சாகர்கள்]], [[மகிழ்மதி|மகிஷ்மதி]], [[கிருதவர்மன்]] தலைமையிலான [[துவாரகை]]யின் நாராயணீப் படையும் மற்றும் 11 [[அக்குரோணி]] படையணிகள் கொண்ட தேர்ப்படை, குதிரைப்படை மற்றும் கலாட் படைவீரர்கள் இருந்தனர். மொத்தம் 11 அக்ரோணி படையணிகளில் 24,05,700 படைகள் கௌரவர் அணியில் போர் புரிய இருந்தனர். [[சகுனி]] கௌரவப்படையணிகளுக்கு போர்த் தந்திரங்கள் சொல்லிக் கொடுத்தார். சேர நாட்டு மன்னன் “உதியஞ்சேரல்” கௌரவப்படைகளுக்கு உணவு அளித்தார் என்றும் அதனால் உதியஞ்சேரனனை “பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்று அழைக்கப்பட்டார் என்று பழந்தமிழ் பாடல் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது.
 
== பாண்டவர்களின் கூட்டணிப்படைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குருச்சேத்திரப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது