மாயர் எண் முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 27 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
"Image:maya.svg|thumb|right|மாயர் எண்குறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
[[Image:Mayamaya.svg|thumb|250pxright|மாயர் எண்கள்எண்குறிகள்]]
'''மாயர் எண்குறி முறைமை''' ''(Maya numeral system)'' என்பது முற்கொலம்பிய மாயர் நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட இருபதின்ம எண்குறி முறைமை ஆகும்.
'''மாயன் எண் முறைமை''' கொலம்பசுக்கு முந்தைய காலத்தில் [[மாயன் நாகரீகம்|மாயன் நாகரிகத்தில்]] பயன்படுத்தப் பட்டு வந்த 20ஐ அடியாகக் கொண்ட எண் முறை ஆகும்.
 
இந்த '''எண்குறிகள் ''' மூன்று குறியீடுகளால் ஆனவை; [சுழி எண்]] ([[கடலாமைக் கூடு|கூடு]] வடிவம், மிஅக மேற்பகுதியில் அமைந்த [[கடலாமைக்கூட்டு முகடு|கூட்டு முகடு]] . என் ஒன்று புள்ளி ஆகும். எண் ஐந்து ஒரு கிடைக்கோடு ஆகும். எடுத்துகாட்டாக, பதின்மூன்று கிடை வரிசையில் மூன்று புள்ளிகளும் மேலே ஒன்றின் மேலொன்றாக அடுக்கப்பட்ட இரண்டு கிடைக்கோடுகளாலும் குரிக்கப்படுகிறது.
இதன் எண்கள் மொத்தம் மூன்று குறியீடுகளை மட்டுமே கொண்டவை. அவை சுழி, ஒன்று (ஒரு புள்ளி), ஐந்து (ஒரு கோடு) ஆகியன ஆகும்.
 
==19 ஐவிட பெரிய எண்கள் ==
எடுத்துக் காட்டாக, 19 என்ற எண் நான்கு புள்ளிகளையும் மூன்று கோடுகளை கிடைமட்டமாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கியும் காட்டப் படுகிறது.
{| align="left" class="wikitable" style="text-align:center; margin-right:10px;"
|-
|400கள்
|
| {{Horizontal Maya|1}}
| {{Horizontal Maya|12}}
|-
| 20கள்
| {{Horizontal Maya|1}}
| {{Horizontal Maya|1}}
| {{Horizontal Maya|16}}
|-
| 1கள்
| {{Horizontal Maya|13}}
| {{Horizontal Maya|9}}
| {{Horizontal Maya|5}}
|-
|
| 33
| 429
| 5125
|}
<br>
19 க்குப் பின் வரும் எண்க:ள் 20 இன் அடுக்கால் குத்துநிலையில் எழுதப்படும். எடுத்துகாட்டாக, முப்பத்து மூன்று மூன்று புள்ளிகளுக்கு மேலுள்ள ஒரு புள்ளியாலும் மேலும் இவை அனைத்தும் இருகோடுகளுக்கு மேலாகவும் இருக்கும். இவற்றில் முதல் புள்ளி இருபதை அல்லது "1×20" ஐக் குறிக்கும் இது மூன்று புள்ளிகளோடும் இரு கோடுகளோடும் அல்லது பதின்மூன்றுடன் கூட்டப்படும். எனவே, (1×20) + 13 = 33. 20<sup>2</sup> அல்லது 400 அடைந்ததும், (20<sup>3</sup> அல்லது 8000 எனும் மற்றொரு வரிசை தொடங்கும். பின்னர் 20<sup>4</sup> அல்லது 160,000 வ்ர, இப்படியே தொடரும்). எனவே 429 என்ற எண் ஒரு புள்ளியாலும் அதற்கு ஒரு புள்ளியும் அதற்கு மேல் நான்கு புள்லிகளும் ஒருகோடும் அமையும். எனவே (1×20<sup>2</sup>) + (1×20<sup>1</sup>) + 9 = 429. இந்த எண்குறி முறைமையின் இருபதின்ம அடுக்கு அரபு எண்குறி முறைமையைச் சார்ந்த பதின்ம அடுக்கைப் போன்றதே.<ref>{{cite web |url=http://saxakali.com/historymam2.htm |title=Maya Numerals |author=Saxakali |year=1997 |accessdate=2006-07-29 |archiveurl = https://web.archive.org/web/20060714025120/http://www.saxakali.com/historymam2.htm |archivedate = 2006-07-14}}</ref>
 
கோடு, புள்ளி மட்டுமன்றி, மாயர் எண்குறிகளில் முக வடிவக் கீறலோ படமோ பயன்படுவதுண்டு.முக வடிவக் கீறல் அந்த எண்ணுக்குரிய தெய்வத்தைக் குறிக்கும். முக வடிவக் கீறல் வகை எண் அருகலாகவே பயன்படுகிறது. இது மிக விரிவான நினைவுச் சின்னப் பொறிப்புகளில் மட்டுமே அமையும்.
==மேலும் பார்க்க==
 
கூட்டலும் கழித்தலும்:
* [[அராபிய எண்ணுருக்கள்]]
20 ஐவிடச் சிறிய எண்களைக் கூட்டுவதும் கழிப்பதும் மாயர் எண்குறிகளில் செய்வது மிக எளியதாகும்.
* [[ரோம எண்ணுருக்கள்]]
கூட்டல் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ல எண்குறிகளைக் கூட்டி செய்யப்படுகிறது:<br>
* [[பபிலோனிய எண்ணுருக்கள்]]
[[Image:Maya add.png|210px]]
* [[சூனியமும் இடமதிப்புத் திட்டமும்]]
 
கூட்டும்போது ஐந்துக்கும் மேற்பட்ட புள்ளிகள் அமைந்தால், ஐந்து புள்ளிகளை நீக்கிவிட்டு மேலே ஒரு கோடு பதிலியாகப் போடப்படும். ஐந்துக்கும் மேற்பட்ட கோடுகள் அமைந்தால் ஐந்து கொடுகளை நீக்கிவிட்டு பதிலியாக மேலே அடுத்த வரிசையில் ஒரு புள்ளி இடப்படும்.
[[பகுப்பு:எண் முறைமைகள்]]
 
[[பகுப்பு:எண்கள்]]
இப்படியே கழித்தலில்,கழிபடு எண் குறியீடுகளில் இருந்து கழிப்பெண் குறியீட்டுக் கூறுகளை நீக்கவேண்டும்:<br>
[[பகுப்பு:மாயா நாகரிகம்]]
[[Image:Mayan ct.png|210px]]
 
கழிபடு எண்ணில் போதுமான புள்ளிகள் இல்லாவிட்டால், அதன் மேல் வரிசையின் ஒருகோடு ஐந்து புள்ளிகளால் பதிலிடப்படும். போதுமான கோடுகள் இல்லாவிட்டால் அதன் மேல் வரிசையின் ஒரு புள்ளி நீக்கப்பட்டு ஐந்து கோடுகளால் பதிலிடப்படும்.
 
==சுழி==
 
==கால அட்டவணையில்==
 
[[Image:La Mojarra Inscription and Long Count date.jpg|thumb|200px|right|மொயாரா சுதேலா 1 இல் உள்ள கீறலின் மூன்று நிரைகளின் விவரிப்பு. இடது நிரை மாயர் எண்குறிகளைப் பயன்படுத்துகிறது. இது பொ. மு 156 அல்லது 8.5.16.9.7 எனும் நெடுங்கால திகதியைக் குறிக்கிறது.]]
 
==குறிப்புகள்==
{{reflist}}500
 
==மேற்கோள்கள்==
 
{{refbegin|indent=yes}}<!-- BEGIN biblio style. If indent param. is used, Pls use a colon (:) instead of asterisk (*) for bullet markers in the references list -->
: {{cite book |last=Coe |first=Michael D. |authorlink=Michael D. Coe |year=1987 |title=The Maya |publisher=Thames & Hudson |location=London; New York |edition=4th edition (revised) |isbn=0-500-27455-X |oclc=15895415}}
: {{cite journal |last=Díaz Díaz |first=Ruy |date=December 2006 |title=Apuntes sobre la aritmética Maya |url=http://www.scielo.org.ve/scielo.php?script=sci_arttext&pid=S1316-49102006000400007&lng=en&nrm=iso&tlng=es |format=online reproduction |journal=Educere |volume=10 |issue=35 |pages=621–627 |location=Táchira, Venezuela |publisher=[[University of the Andes, Venezuela|Universidad de los Andes]] |issn=1316-4910 |oclc=66480251|language=es}}
: {{cite book |last=Diehl |first=Richard |authorlink=Richard Diehl |year=2004 |title=The Olmecs: America's First Civilization |publisher=Thames & Hudson |location=London |isbn=0-500-02119-8 |oclc=56746987}}
: {{cite book |last=Thompson |first=J. Eric S. |authorlink=J. Eric S. Thompson |year=1971 |title=Maya Hieroglyphic ting; An Introduction |series=Civilization of the American Indian Series, No. 56 |edition=3rd |location=Norman |publisher=University of Oklahoma Press |isbn=0-8061-0447-3 |oclc=275252}}
 
{{refend}}<!-- END biblio style -->
 
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Maya numerals}}
*[http://www.michielb.nl/maya/math.html Maya Mathematics] online converter from decimal numeration to Maya numeral notation.
*[http://www.archimedes-lab.org/numeral2.html Anthropomorphic Maya numbers] online story of number representations.
*[https://itunes.apple.com/us/app/learn-maya-numbers/id839907009?mt=8 Learn Maya Numbers] iPhone app Maya numerals converter.
 
[[பகுப்பு:மாயர் அறிவியல் தொழில்நுட்பம்|எண்குறிகள்]]
[[பகுப்பு:எண்கள்எண்குறிகள்]]
[[பகுப்பு:எண்எண்குறி முறைமைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாயர்_எண்_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது