குருச்சேத்திரப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 120:
 
=== துரோண பர்வம் ===
[[File:Arjuna kills Bhagaddatta.jpg|thumb|right|[[பகதத்தன்|பகதத்தனை]] அருச்சுனன் வீழ்த்துதல்]]
 
[[துரோணர்]] குருச்சேத்திரப்போரில் ஐந்து நாட்கள் [[கௌரவர்]]களின் படையின் தலைமைப் படைத்தலைவராக இருந்து போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர்.<ref>http://www.sacred-texts.com/hin/m07/index.htm</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/குருச்சேத்திரப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது