கணவாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
'''கணவாய்''' (Mountain pass) என்பது [[மலைத் தொடர்|மலைத்தொடரின்]] ஊடாகவோ [[மலைமுகடுமலை முகடு]]<nowiki/>களின் மேலாகவோ செல்லும் பாதை ஆகும். உலகின் பெரும்பாலான மலைத்தொடர்கள் போக்குவரத்துக்குப் பெருஞ்சிக்கலாக இருப்பதால், [[பதியப்பட்ட வரலாறு|பதியப்பட்ட வரலாற்றுக்கு]] முன்பிருந்தே கூட [[வணிகம்]], [[போர்]], இடம்பெயர்வில் கணவாய்களின் பங்கு இன்றியமையாதது ஆகும். உயரம் குறைவான இடங்களில், இவற்றைக் குன்றுக் கணவாய்கள் என்று அழைப்பர். இந்திய, [[திபெத்|திபெத்து]] எல்லையில் [[இமய மலை]]<nowiki/>யில் அமைந்துள்ள [[மானா கணவாய்]] உலகின் உயரமான கணவாயாகக் கருதப்படுகிறது.<sup class="noprint Inline-Template Template-Fact" style="white-space:nowrap;" contenteditable="false">&#x5B;''<span title="This claim needs references to reliable sources. (March 2016)">citation needed</span>''&#x5D;</sup>
 
[[பகுப்பு:மலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கணவாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது