22,395
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{mergefrom|ஜியா (தொன்மவியல்)}}▼
{{Infobox deity
| type = கிரேக்கம்
வரி 8 ⟶ 7:
| caption = ஆன்செல்ம் ஃபியூவர்பாச்சால் வரையப்பட்ட கையா (1875)
| god_of = பூமித் தாய், பூமிக் கடவுள்
| abode = [[புவி]]
| symbol =
| consort = யுரேனசு, போன்டசு, ஈதர், டார்டரசு
வரி 17 ⟶ 15:
| Roman_equivalent = டெர்ரா
}}
'''ஜியா''' அல்லது '''கையா''' (Gaia) என்பவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] காணப்படும் ஒரு பெண் கடவுள் ஆவார். [[உரோமத் தொன்மவியல்|உரோமத் தொன்மவியலில்]] இவருக்கு ஒப்பானவர் [[டெரா (தொன்மவியல்)|டெரா]] ஆவார். இவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலுக்கு]] அமைவாக பூமியின் கடவுள் ஆவார். [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] வானத்திற்கும் சொர்க்கத்திற்குமான கடவுளான் [[யுரேனஸ் (தொன்மவியல்)|யுரேனஸ்]] இவருடைய கணவர் ஆவார். யுரேனசு மற்றும் கையாவின் சேர்க்கையால் பன்னிரு [[டைட்டன் (தொன்மவியல்)|டைட்டன்கள்]] பிறந்தனர். ஆரம்பகால கடல் கடவுளான போன்டசு மற்றும் கையாவின் சேர்க்கையால் கடல் கடவுள்கள் பிறந்தனர். கையா அனைவருக்கும் தாயாக இருந்தார்.
==பெயர்க்காரணம்==
கிரேக்கச் சொல்லான ''γαῖα'' (ஜியா) இச்சொல்லின் கருத்து பூமி அல்லது புவி ஆகும்.<ref>[http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dgai%3Da γαῖα], Henry George Liddell, Robert Scott, ''A Greek-English Lexicon'', on Perseus</ref>
==இவற்றையும் பார்க்க==
* [[யுரேனஸ் (தொன்மவியல்)|யுரேனஸ்]]
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:கிரேக்கத் தொன்மவியல்]]
[[பகுப்பு:கிரேக்கக் கடவுளர்]]
|