"கையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| Roman_equivalent = டெர்ரா
}}
'''ஜியா''' அல்லது '''கையா''' (Gaia (mythology)) என்பவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] காணப்படும் ஒரு பெண் கடவுள் ஆவார். [[உரோமத் தொன்மவியல்|உரோமத் தொன்மவியலில்]] இவருக்கு ஒப்பானவர் [[டெரா (தொன்மவியல்)|டெரா]] ஆவார். இவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலுக்கு]] அமைவாக பூமியின் கடவுள் ஆவார். [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] வானத்திற்கும் சொர்க்கத்திற்குமான கடவுளான் [[யுரேனஸ் (தொன்மவியல்)|யுரேனஸ்]] இவருடைய கணவர் ஆவார். யுரேனசு மற்றும் கையாவின் சேர்க்கையால் பன்னிரு [[டைட்டன் (தொன்மவியல்)|டைட்டன்கள்]] பிறந்தனர். ஆரம்பகால கடல் கடவுளான போன்டசு மற்றும் கையாவின் சேர்க்கையால் கடல் கடவுள்கள் பிறந்தனர். கையா அனைவருக்கும் தாயாக இருந்தார்.
 
==பெயர்க்காரணம்==
19,685

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2061336" இருந்து மீள்விக்கப்பட்டது