கிருட்டிணகிரி மாவட்டப் போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:மேலுமலைக் கணவாய்.jpg|thumb|கிருட்டிணகிரி- ஒசூரை இணைக்கும் மேலுமலைக் [[கணவாய்|கணவாயில்]] செல்லும் தேசிய நெடுஞ்சாலை]][[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி மாவட்டத்தின்]] தலைமையகம் [[கிருட்டிணகிரி நகரம்|கிருட்டிணகிரியாகும்]]. இம்மாவட்டம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] வடக்கு நுழைவாயிலாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள கிருட்டிணகிரியையும் ஒசூரையும் '''மேலுமலைக் [[கணவாய்]]''' இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளின் வலுவான வலைப்பின்னல் மூலம் [[தென் இந்தியா|தென் இந்தியாவில்]] அனைத்து பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
== சாலைகள் ==
கிருட்டிணகிரி மாவட்ட சாலைப் போக்குவரத்து சிறப்பாக விளங்குகிறது. ஏனெனில் சென்னை பெங்களூரு தொழிற்சாலை தாழ்வாரத்தில் இந்த மாவட்டம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் ஓசூர் [[தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது)|சிப்காட்]] (தமிழ்நாட்டில் எப்போதும் வளர்ந்துவரும் துறை), கிருஷ்ணகிரி [[தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்|சிட்கோ]] போன்றவை மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் தொழிற்சாலைகள் கொண்டும் உள்ளது குறிப்பாக கிரானைட் தொழில், மாம்பழக் கூழ் பதப்படுத்தும் தொழில் போன்றவை இங்கு சிறப்பாக உள்ளன.