"இச்வாகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(" {{infobox royalty | image =Chanting Brahmins and King Ikshwaku pr..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் '''வைவஷ்த மனு''' என்பவர் [[சூரிய தேவன்|சூரியனின்]] மகனாவார். இவரே, முதல் மனிதனாகவும் அறியப்பெறுகிறார். இவருடைய மகனான [இச்வாகுவின் வம்சம் [[சூரிய குலம்|சூரிய குலமாக]] அறியப் பெறுகிறது.
 
[[இராமாயணம்]] எனும் இதிகாசத்தில் [[இராமன்|இராமனின்]] முன்னோர்களுக்கு மூத்தவரான இச்வாகு மன்னரைப்மன்னரைக் பற்றிகுறித்த செய்திகள் உள்ளது.
 
இச்வாகு மன்னர் [[அயோத்தி|அயோத்தியை]] தலைநகராகக் கொண்டு [[கோசல நாடு|கோசல நாட்டை]] ஆண்டவர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2061446" இருந்து மீள்விக்கப்பட்டது