கிழக்கு ஐரோப்பிய நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 40 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
||
வரிசை 1:
{{ஐரோப்பாவின் நேர வலயங்கள்}}
'''கிழக்கு ஐரோப்பிய நேரம்''' ('''கி.ஐ.நே.''') ({{lang-en|Eastern European Time - EET}}) என்பது [[ஒ.ச.நே.+02:00]] [[நேர வலயம்|நேர வலயத்திற்கு]] வழங்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். இது [[ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்|ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திற்கு]] இரண்டு மணி நேரம் முந்தியதாகும். இது சில ஐரோப்பிய நாடுகளில் வழக்கிலுள்ளது. இந்நாடுகள் தமது [[பகலொளி சேமிப்பு நேரம்|பகலொளி சேமிப்பு நேரமாக]] [[கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்|கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரத்தைப்]] பயன்படுத்துகின்றன.
|