சாசானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 81:
{{HistoryOfSouthAsia}}
 
'''சசானியப்சாசானியப் பேரரசு''' அல்லது '''சசானியன்சாசானிய வம்சம்மரபு''' (Sassanid Empire or Sassanian Dynasty) <ref>{{lang-fa|ساسانیان}} [{{IPA|sɒsɒnijɒn}}]</ref> கி .பி. 224 முதல் 651 முடிய [[தெற்காசியா]], வட [[ஆப்பிரிக்கா]] மற்றும், [[ஐரோப்பா]] ஆகிய பகுதிகளை நானூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட [[பாரசீகம்|பாரசீக]] நாட்டவர்கள் ஆவர்.<ref name=wiesehofer>Wiesehofer, Joseph 1996. ''Ancient Persia''. New York: I.B. Taurus</ref><ref>{{Cite web|title=A brief history |url=http://www.cultureofiran.com/b_history.php |date= |work=Culture of Iran |publisher= |accessdate=11 September 2009 |archiveurl = http://web.archive.org/web/20071011165840/http://cultureofiran.com/b_history.php |archivedate = October 11, 2007}}</ref> சசானியப்சாசானியப் பேரரசின் தலைநகரங்களாக இஸ்தகர் மற்றும், ''டெஸ்சிபான்'' <ref>http://www.iranicaonline.org/articles/ctesiphon</ref> நகரங்கள் விளங்கியதுவிளங்கின.
 
[[பார்த்தியப் பேரரசு|பார்த்தியப் பேரரசின்]] இறுதி மன்னர் நான்காம் அர்தபனாஸை வென்ற சசானியசாசானிய மன்னர் ''முதலாம் அர்தசிர்'' கி பி 224 -இல் சசானியப் பேரரசை நிறுவியவர் ஆவார்.
 
சசானியப்சாசானியப் பேரரசை விரிவு படுத்தும் நோக்கில் சசானியர்கள்சாசானியர்கள் [[உரோமைப் பேரரசு|ரோமப் பேரரசுடனும்]], அதற்கு பிந்திய [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்திப் பேரரசுடனும்]] தொடர்ந்து போரிட்டனர்.
 
சசானியப்சாசானியப் பேரரசர் மூன்றாம் ''யாஸ்தெகெர்ட்யஸ்தஜிர்து'' (632–651), அரபு நாட்டின் முதல் [[ராசிதீன் கலீபாக்கள்|ராசிதீன் கலிபாக்களுடன்]] நடத்திய 14 ஆண்டு கால நீண்ட போருக்குப் பின்னர் சசானியப் பேரரசு கி பி 651-இல் முடிவுற்றது.
 
==சசானியசாசானிய பேரரசின் பகுதிகள்==
சசானியப்சாசானியப் பேரரசில் [[மேற்காசியா]], [[நடு ஆசியா]], வட [[ஆப்பிரிக்கா]] மற்றும் கிழக்கி [[ஐரோப்பா]] பகுதிகளில் உள்ள தற்கால [[பாகிஸ்தான்]], [[ஆப்கானித்தான்]], [[இரான்]], [[ஈராக்]] [[ஆர்மீனியா]], [[ஜார்ஜியா]], [[அசர்பைஜான்]], [[கசக்ஸ்தான்]], [[துருக்மெனிஸ்தான்]], [[உஸ்பெகிஸ்தான்]], [[தாஜிக்ஸ்தான்]], [[பஹ்ரைன்]], [[குவைத்]], [[எகிப்து]], [[லிபியா]], [[பாலஸ்தீனம்]], [[இஸ்ரேல்]], [[சிரியா]], [[லெபனான்]], [[ஜோர்டான்]], [[ஓமன்]], [[யெமன்]], [[கத்தார்]] போன்ற நாடுகளை முழுமையாகவும்; [[துருக்கி]]யின் பெரும் பகுதிகளும்; [[ருசியா]] மற்றும் [[இந்தியா]]வின் சில பகுதிகளையும் கொண்டிருந்தது. <ref name="Derafš-e Kāvīān">Khaleghi-Motlagh, [http://www.iranicaonline.org/articles/derafs-e-kavian- Derafš-e Kāvīān]</ref>
 
==சமயம்==
சசானியப்சாசானியப் பேரரசில் பெரும்பாலான மக்கள் [[சரத்துஸ்திர சமயம்]], [[யூத சமயம்]], நெஸ்டோரியன் [[கிறித்தவம்]], மானி சமயங்கங்ளைப் பின்பற்றினர். சிறிதளவு மக்கள் [[இந்து சமயம்]], [[அஞ்ஞானி|பேகனிசம்]], [[பௌத்தம்]] பாபிலோனிய சமயங்களைப் பின்பற்றினர். அரபு முஸ்லீம்களின் தொடர் படையெடுப்புகளால் சசானியப் பேரரசு வீழ்ந்த பின்பு பெரும்பாலான சசானியப் பேரரசின் பாரசீக மக்கள் 652-ஆம் ஆண்டிற்கு பின்னர் இசுலாமிய சமயத்தை தழுவினர்.
 
==மொழிகள்==
சசானியப்சாசானியப் பேரரசில் அலுவல் மொழியாக மத்திய கால பாரசீக மொழியும், [[அரமேயம்]], பார்த்திய மொழி, கிரோக்க மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்பட்டது.
 
==நாகரீகம் & பண்பாடு==
சசானியசாசானிய பேரரசின் காலம், [பாரசீகம்|ஈரானிய]] வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது. பாரசீகத்தின் சசானிய பேரரசு காலத்தில் [[பாரசீகம்|இரானின்]] நாகரீகம் மற்றும் பண்பாடு உயர்ந்த இடத்தில் இருந்தது. சசானியப் பேரரசின் ஆட்சிக் காலம் பாரசீகத்தின் பொற்காலமாக விளங்கியது. சசானியப் பேரரசின் காலத்தில், பாரசீகர்களிடம் [[உரோம்|ரோமானியர்களின்]] கலாசார, நாகரீகத்தின் தாக்கம் ஏற்பட்டது. <ref name=Bury>Bury J.B. 1923. ''History of the later Roman Empire''. Macmillan, London.</ref><sup>p109</sup> [[உரோமைப் பேரரசு]], சசானியப் பேரரசை தனக்கு நிகராக கொண்டாடியது. இரு பேரரசுகளுக்கிடையே தொடர்ந்த கடிதத் தொடர்பும் இருந்தது. <ref name=Durant>Durant, Will ''The story of civilization, 4: The Age of faith''. New York: Simon and Schuster. ISBN 978-0671219888 </ref> Africa,<ref>[http://www.transoxiana.com.ar/0104/sasanians.html Transoxiana 04: Sasanians in Africa]</ref>
 
ஆசியா மற்றும்ஆசிய, ஐரோப்பிய நாடுகளின் மத்திய கால கலை வளர்ச்சிக்கு சீனா மற்றும் இந்திய நாடுகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. <ref>[http://www.artarena.force9.co.uk/sass2.htm Iransaga: The art of Sassanians]</ref>
 
== சசானியசாசானிய பேரரசின் வரலாற்றுக் கோடுகள்==
224-271: ''முதலாம் அர்தசிர்'' ஆட்சிக் காலம்;
 
"https://ta.wikipedia.org/wiki/சாசானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது