ஆர்மீனிய இனப்படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
ஒட்டோமான் பேரரசின் பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய [[துருக்கி]]க் குடியரசு இந்நிகழ்வை இனப்படுகொலை எனக் கூறுவதை மறுத்து வருகிறது<ref name="BBC News">{{cite news |url=http://news.bbc.co.uk/2/hi/europe/6045182.stm |archiveurl=http://web.archive.org/web/20070301211630/http://news.bbc.co.uk/2/hi/europe/6045182.stm |archivedate=2007-03-01 |title=Q&A: Armenian 'genocide' |author=BBC News Europe |publisher=BBC News |accessdate=2006-12-29 |date=2006-10-12}}</ref>. அண்மைக் காலத்தில், இந்த இனப்படுகொலைகளை அங்கீகரிக்கப் பல நாடுகளும் அமைப்புகளும் துருக்கியைக் கோரி வருகின்றன. இது வரையில் 20 நாடுகள் இக்காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் இனப்படுகொலைகளே என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.<ref>[http://www.nytimes.com/ref/timestopics/topics_armeniangenocide.html Armenian Genocide of 1915: An Overview], ''The New York Times''</ref>
 
இருபதாம் நூற்றாண்டில் நடந்த இனப் படுகொலைகளில் ஆர்மீனிய இனப் படுகொலையே, முதல் இனப் படுகொலை என [[பாப்பரசர்|போப் ஆண்டவர்]] கருத்து தெரிவித்துள்ளார்.<ref>[http://www.bbc.co.uk/tamil/global/2015/04/150412_popeturkey 'ஆர்மீனிய படுகொலையே 20 நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை']</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்மீனிய_இனப்படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது