மேற்றோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Added additional images
No edit summary
வரிசை 1:
{{Infobox anatomy
மேற்றோல் எனப்படுவது மனித தோலின் வெளியே உள்ள படையில் காணப்படும் [[கலம்|கலங்க]]<nowiki/>ளால் உருவாக்கப்பட்டதொன்றாகும்
| Name = மேற்றோல்
Epidermis
| Latin = Epidermis
| GraySubject =
| GrayPage = chloe
| Image = Epidermis-delimited.JPG
| Caption = வெள்ளைப் பட்டியில் பிரிக்கப்பட்ட மேற்தோல் திசுவியல் படம்
| Image2 = Epidermal layers.png
| Caption2 = மேற்தோலிற்குரிய அடுக்குகளை விவரிக்கும் திசுவியல் படம்.
| Precursor =
| System =
| Artery =
| Vein =
| Nerve =
| Lymph =
| MeshName =
| MeshNumber =
| Code = {{TerminologiaHistologica|3|12|00.1.01001}}

'''மேற்றோல்''' அல்லது '''மேற்தோல்''' (''epidermis'') எனப்படுவது மனித [[தோல்|தோலின்]] வெளியே உள்ள படையில் காணப்படும் [[உயிரணு]]க்கலால் உருவாக்கப்பட்டதொன்றாகும்.<ref name="Andrews">James, William; Berger, Timothy; Elston, Dirk (2005) ''Andrews' Diseases of the Skin: Clinical Dermatology'' (10th ed.). Saunders. Page 2-3. ISBN 0-7216-2921-0.</ref>

மேற்றோல் ஆனது செதில்கலாளான வரிகொண்ட புறத்தோலாகும் . இவை பெருகும் மற்றும் பெருகா கொம்புறுக்கலங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இதுவே உடலை பல்வேறுபட்ட [[நோய்த்தொற்று|எதிரி]]<nowiki/>களிடம் இருந்து பாதுகாக்கும் பிரதான தடுப்பு வேலி ஆகும். இது தொற்று [[நோய்க்காரணி|நோய்க்காரணிகளை]] உடலினுள் செல்லவிடாது தடுக்கிறது. மேலும் நீரிழப்பின் மூலம் உடலிலிருந்து வெளியேறும் நீரின் அளவையும் சீராக்குகிறது.

மனித உடலின் மிகவும் மெல்லிய மேற்றோல் [[கண்]] இமையிலும் (0.05 mm/0.020 in) மிகவும் தடித்த மேற்றோல் உள்ளங்கை மற்றும் உள்ளங்காலிலும் (1.5mm/0.059 in) காணப்படுகிறது
வரி 60 ⟶ 79:
==== தடுப்பின் பண்புகள் ====

* கல-கல சந்தியின் மூலம் இணைந்துள்ள கொம்புறுக்கலங்களும் அதனோடு சேர்ந்த மேற்றோலுக்கு இயந்திர வலிமையை வழங்கும் உயிரணுக்கூட்டின் [[புரதம்|புரத]]<nowiki/>மும் பௌதிக எதிரியாய் தொழிற்படுகிறது.

* நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இலிப்பிட்டுகள், அமிலங்கள், நீர் பகுப்பு நொதியங்கள் மற்றும் [[நுண்ணுயிர்]] கொல்லி பெப்டைட்டுகளின் இருக்கை இரசாயன எதிரியாய் அமைகிறது.

* கரட்டுபடையிலுள்ள நீரின் உள்ளடக்கமானது மேற்பரப்பை நோக்கி குறைவடையும். இது [[நுண்ணுயிர் எதிர்ப்பி|நுண்ணுயிர் கொல்லி]]<nowiki/>களின் வளர்ச்சிக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்கும்.

* அமில pH (5.0) மற்றும் குறைந்த அளவிலான நீரானது பல்வேறு நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிரியாய் அமையும்.

* மேற்றோலின் பரப்பில் காணப்படும் நோய் விளைவிக்காத நுண்ணுயிர்கள் உயிர்கொல்லிகளுக்கு எதிராக செயற்படும். இவை நுண்ணுயிர்களின் [[உணவு]] கிடைக்கும் அளவை கட்டுபடுத்துவதன் மூலமும் பல்வேறு இரசாயன சுரப்புகளின் மூலமும் காவலாய் உள்ளது

==== தடுப்பின் பண்பை மாற்றும் காரணிகள் ====
வரி 79 ⟶ 98:
கொம்புறுக்கலங்களின் ஆய்வகத் தயாரிப்பான முப்பரிமாண கட்டமைப்பானது (செயற்கை தோல்) மேற்றோலின் தன்மைகளை கொண்டிருப்பதால் இது பல்வேறு பரிசோதனைகளுக்கும், [[மருந்து]] வகை தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது

==மேற்கோள்கள்==
== மேலதிக படங்கள் ==
{{Reflist|colwidth=30em}}
[[படிமம்:Normal Epidermis and Dermis with Intradermal Nevus 10x.JPG|thumb|மனித மேற்றோல்]]

{{Reflist|colwidth=30em}}
[[பகுப்பு:உடற்கூற்றியல்]]
[[படிமம்:Skin.png|thumb|மனித தோலின் குறுக்குவெட்டு முகம்]]
"https://ta.wikipedia.org/wiki/மேற்றோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது