நோர்போக் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
|national_motto = "Inasmuch"<ref>{{cite web | url=http://www.norfolkislandgovernment.com/ | title=The Legislative Assembly of Norfolk Island | accessdate=2014-10-18}}</ref>
|national_anthem = "[[பிரித்தானிய நாட்டுப்பண்|அரசியை இறைவன் காப்பாற்றுவாராக]]" <small>(அதிகாரபூர்வம்)</small><br/>"Pitcairn Anthem"
|official_languages = [[ஆங்கிலம்]], [[நோர்பக்நோர்புக மொழி|நோர்பக்]]<ref name="language act">[http://www.info.gov.nf/legislation/NumberedActs/2004/NorfolkIslandLanguage(Norf'k)Act2004.doc Norfolk Island Language (Norf'k) Act 2004 (Act No. 25 of 2004)]</ref>
|capital = [[கிங்ஸ்டன், நோர்போக் தீவு|கிங்ஸ்டன்]]
|latd= |latm= |latNS= |longd= |longm= |longEW=
வரிசை 51:
|time_zone_DST =
|utc_offset_DST =
|cctld = [[.nf]]
|calling_code = 6723
}}
 
'''நோர்ஃபோக்நோர்போக் தீவு''' (''Norfolk Island'', '''நோர்ஃபோக் தீவு''', {{Audio|en-us-Norfolk Island.ogg|கேட்க}}, [[நோர்புக மொழி|நோர்புக்]]: ''Norf'k Ailen''<ref>[http://www.info.gov.nf/adminforms/immigration/Passenger%20Arrival%20Card.pdf NI Arrival Card]</ref>) என்பது [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] [[ஆஸ்திரேலியாஆத்திரேலியா]], [[நியூசிலாந்து]] மற்றும் [[நியூ கலிடோனியா]] ஆகியவற்றிற்கிடையில் அமைந்துள்ள ஒரு சிறிய [[தீவு]] ஆகும். இத்தீவு ஆத்திரேலியப் பெருநிலப்பரப்பின் எவான்சு ஹெட் என்ற இடத்தில் இருந்து நேர்கிழக்கே 1,412 கிமீ தூரத்திலும், [[லோர்ட் ஹாவ் தீவு|லோர்ட் ஹாவ் தீவில்]] இருந்து 900 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. நோர்போக் இத்தீவும் இதனருகே அமைந்துள்ள வேறு இரு தீவுகளும் இணைக்கப்பட்டு ஆத்திரேலியாவின் [[ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்|வெளிப் பிரதேசமாக ஆஸ்திரேலியாவினால்]] நிர்வகிக்கப்படுகிறது. 35 சதுர கிமீ பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள்தொகை 1,796 ஆகும்.<ref name=":1">{{Cite web|url=http://regional.gov.au/territories/norfolk_island/index.aspx|title=Department of Infrastructure and Regional Development|last=|first=|date=|website=|publisher=|access-date=}}</ref> இதன் தலைநகர் [[கிங்சுடன், நோர்போக் தீவு|கிங்சுடன்]] ஆகும்.
 
நோர்போக் தீவில் கிழக்குப் [[பொலினீசியா|பொலினேசியர்]]கள் குடியேறி வாழ்ந்து வந்தனர். ஆனால், 1788 இல் [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பெரிய பிரித்தானியா]]வின் ஆத்திரேலியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்படும் போது இத்தீவு நீண்ட காலமாக மக்களில்லாத தீவாக இருந்து வந்தது. 1788 மார்ச் 6 முதல் 1855 மே 5 வரை (1814 முதல் 1825 காலப்பகுதி நீங்கலாக) இத்தீவில் குற்றவாளிகள் குடியேற்றப்பட்டனர்.<ref name=":4">{{Cite web|url=http://www.norfolkonlinenews.com/History.html|title=History and Culture on Norfolk Island|last=|first=|date=|website=|publisher=|access-date=}}</ref><ref name=":5">{{Cite web|url=http://www.janesoceania.com/norfolk_history/index.htm|title=Norfolk Island: A Short History|last=|first=|date=|website=|publisher=|access-date=}}</ref>. 1856 சூன் 8 இல் இங்கு [[பிட்கன் தீவுகள்|பிட்கன் தீவுகளில்]] இருந்து மக்களின் நிரந்தரக் குடியேற்றம் ஆரம்பமானது. 1913 இல், ஐக்கிய இராச்சியம் நோர்போக் தீவின் நிருவாகத்தை ஆத்திரேலியாவிடம் கையளித்தது.
 
இத்தீவில் வளரும் [[ஊசியிலை மரம்]] நாட்டின் சின்னமாக அதன் கொடியில் வரையப்பட்டுள்ளது. இம்மரம் ஆஸ்திரேலியாவில் பிரபலமானதாகும்.
வரி 73 ⟶ 75:
{{ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்}}
 
[[பகுப்பு:நோர்போக் தீவு|* ]]
"https://ta.wikipedia.org/wiki/நோர்போக்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது