எவ்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
பாண்மகள் எவ்வி நாட்டில் தன் உப்புக்குப் பண்டமாற்றாக நெல்லைத் தந்தால் வாங்கமாட்டாளாம். முத்துக்களைத் தந்தால்தான் வாங்கிக்கொள்வாளாம். அந்த அளவுக்கு அவன் நாடு செல்வ வளம் மிக்கது.
 
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவனது நாட்டைத் தனதாக்கிக் கொண்டபின் தொன்முது கோசர்வேளிர் ஆண்ட முத்தூரையும் கைப்பற்றிக்கொண்டான். <ref>பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர், <br />
குப்பை நெல்லின், முத்தூறு தந்த<br />கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! புறநானூறு 24</ref>
 
வரிசை 34:
எவ்வி மாண்டு கிடந்த போர்க்களத்தில் பாணர்கள் தம் வளைந்த கொம்புகளை ஊதாமல் கீழே போட்டு வணக்கம் செலுத்தினார்களாம்.
 
எவ்வி சொன்னதைக் கேளாமல் அன்னி என்பவன் திதியன் என்பவனோடு போரிட்டு மாண்டான்.
 
== மேற்கோள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/எவ்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது