ரொட்ரிகோ துதெர்த்தே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki|Rodrigo Duterte}} தமிழாக்கம்
 
சி →‎top
வரிசை 45:
குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான கொள்கைகளுக்காக (சூன்ய சகிப்பு) உள்ளூரில் இவர் பெரிதும் புகழ் பெற்றுள்ளார். [[டைம் (இதழ்)|''டைம்'']] இதழ் இவரை "தண்டிப்பவர்" என பெயரிட்டுள்ளது. துதெர்த்தெயுடன் தொடர்புள்ள காப்புக்குழுக்கள் போதை மருந்து கையாளுபவர்கள், குற்றவாளிகள், கும்பல் உறுப்பினர்களு மற்றும் பிற சட்டவிரோத குழுக்களை [[சட்டத்துக்குப் புறம்பான கொலைகள்|தண்டனைக் கொலை]] செய்ததாக கருதப்படுகின்றது. இருபது ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியில் துதெர்த்தெ டவாவோ நகரத்தை "பிலிப்பீன்சின் கொலைத் தலைநகரம்" என்பதிலிருந்து “தென்கிழக்காசியாவின் மிகவும் அமைதியான நகரமாக” மாற்றியுள்ளார்.<ref>{{cite web|url=http://content.time.com/time/magazine/article/0,9171,265480,00.html|title=The Punisher|date=19 July 2002|work=TIME.com|accessdate=15 April 2016}}</ref><ref>{{cite web|url=http://www.news.com.au/world/asia/the-philippines-reallife-punisher-davao-city-mayor-rodrigo-duterte-urged-to-run-for-president/news-story/9a15371561b108e18f7157f00f642ea7|title=The Punisher: ‘I am 100 per cent terrorist’|date=30 June 2014|work=NewsComAu|accessdate=15 April 2016}}</ref><ref>{{cite web|url=http://eyeforaneye.vice.com/editorial/the-punisher|title=The Punisher - Eye For an Eye|publisher=|accessdate=15 April 2016}}</ref>
 
பிலிப்பீன்சு குடியரசுத் தலைவராகப் போட்டியிட பலமுறை வேண்டுகோள் விடப்பட்டும்<ref>[http://www.manilatimes.net/duterte-urged-to-run-for-president/163867/]</ref> 2015 வரை ''தவறான அரசமைப்பு'' எனக் கூறியும் குடும்ப எதிர்ப்பு காரணமாகவும் துதெர்த்தெ செவிமடுக்கவில்லை.<ref>[http://m.inquirer.net/newsinfo/719960]</ref> இருப்பினும், நவம்பர் 21, 2015இல் 2016ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். மே 2016 தேர்தல் முடிவுகளில் முன்னணியில் உள்ளார்.<ref>{{cite web|url=http://www.theguardian.com/world/2016/may/09/philippines-election-2016-polls-open-amid-death-threats-from-presidential-hopeful|title=Philippines election: 'Punisher' Rodrigo Duterte in lead as polls close|author=Oliver Holmes|work=the Guardian|accessdate=9 May 2016}}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ரொட்ரிகோ_துதெர்த்தே" இலிருந்து மீள்விக்கப்பட்டது