நெஞ்சில் ஓர் ஆலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
== கதைக்கரு ==
 
காதலர்களான்காதலர்களான கல்யாண் குமாரும்கல்யாண்குமாரும் தேவிகாவும் விதிவசத்தால் பிரிந்து, தேவிகா தான் மணந்து கொண்ட முத்துராமனின் [[புற்று நோய் | புற்று நோயைக்]] குணப்படுத்த மருத்துவரிடம் செல்கையில், அவர் முன்னாள் காதலர் கல்யாண் குமாராகவே இருக்கக்கண்டு திகைப்பும் அதிர்ச்சியும் கொள்வதில் துவங்கும் இத்திரைப்படம், பெண்மை, கற்பு, கடமை, பெருந்தன்மை ஆகிய பல பெரும் நற்குணங்களைச் சிறப்புற எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.
 
அந்நாட்களில் மிகவும் பேசப்பட்ட பரிசோதனை முயற்சியாக, திரைப்படம் முழுவதுமே ஒரு மருத்துவமனை அரங்கமைப்பில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. இது பாடல்கள், காட்சியமைப்புகள், கோணங்கள் ஆகியவற்றிற்கு மிகுந்த அளவில் பாராட்டுப் பெற்றது.[[கல்யாணப் பரிசு]] திரைப்படத்தை அடுத்து முக்கோணக் காதல் கதை இயக்குனர்இயக்குநர் என்ற பெயரை ஸ்ரீதருக்கு இது நிலை நாட்டியது.
 
இத்திரைப்படத்திற்காக [[ஜனாதிபதி விருது]] வழங்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/நெஞ்சில்_ஓர்_ஆலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது