நெட்டாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
== கிரெகோரியின் நாட்காட்டி ==
இன்று பரவலாக பயன்பாட்டில் உள்ள [[கிரெகொரியின் நாட்காட்டி]]யானது பிப்ரவரி மாதத்துக்கு கூடுதலான 29வது நாளை, நான்கால் வகுபடும்வகுக்கப்படும் எண்ணிக்கையிலான ஆண்டுகளுக்கு சேர்க்கின்றது. எவ்வாறெனினும் நூற்றாண்டு ஆண்டுகளில் 400 ஆல் வகுபடும் ஆண்டுகளுக்கு மட்டுமே இது சேர்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 1600, [[2000]] என்பன நெட்டாண்டுகளான அதேவேலை 1700, 1800, 1900 என்பன நெட்டாண்டுகளில்லை.
 
இதற்கான காரணம் வருமாறு:
"https://ta.wikipedia.org/wiki/நெட்டாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது