நோர்போக் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவாக்கம்
வரிசை 60:
 
இத்தீவில் வளரும் [[ஊசியிலை மரம்]] நாட்டின் சின்னமாக அதன் கொடியில் வரையப்பட்டுள்ளது. இம்மரம் ஆஸ்திரேலியாவில் பிரபலமானதாகும்.
 
== வரலாறு ==
நோர்போக் தீவில் மனிதக் குடியேற்றம் நியூசிலாந்தின் வடக்கேயுள்ள கெர்மாடெக்குத் தீவுகளில் இருந்தோ அல்லது [[வடக்குத் தீவு|வடக்குத் தீவில்]] இருந்தோ வந்த கிழக்குப் [[பொலினீசியா|பொலினீசிய]]க் கடலோடிகளினால் ஆரம்பமானது. இவர்கள் கிபி 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டுகளில் இங்கு வந்து பல நூற்றாண்டுகள் வாழ்ந்து பின்னர் மறைந்து விட்டார்கள்.<ref>{{cite journal |last1=Anderson |first1=Atholl |last2=White |first2=Peter |year=2001 |title=Prehistoric Settlement on Norfolk Island and its Oceanic Context |journal=Records of the Australian Museum |volume= |issue=Supplement 27 |pages=135–141 |publisher= |doi= 10.3853/j.0812-7387.27.2001.1348|url=http://australianmuseum.net.au/Uploads/Journals/17923/1348_complete.pdf |accessdate=28 ஏப்ரல் 2015}}</ref>
 
[[ஜேம்ஸ் குக்]] முதற்தடவையாக 174 அக்டோபர் 10 இல் இங்கு கால் வைத்த போது இது மனிதரற்ற தீவாக இருந்தது.<ref name=":4" /><ref name=":5" /> இத்தீவிற்கு அவர் நோர்போக் கோமகள் மேரி அவார்டின் நினைவாக நோர்போக் தீவு எனப் பெயரிட்டார்.<ref>[http://www.channersonnorfolk.com/norfolk-info.html Channers On Norfolk Island Info]. Channersonnorfolk.com (2013-03-15). Retrieved on 2013-07-16.</ref> 1786-ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்சு]] குடியேற்றத் திட்டத்தின் ஒரு துணைக் குடியேற்றமாக இத்தீவை அறிவித்தது. அக்காலத்தில் சணல் கயிறின் விற்பனைக்கு [[உருசியாவின் இரண்டாம் கத்தரீன்]] கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. நோர்போக் தீவில் சணல் விளைச்சல் அதிகமாக இருந்ததும் இத்தீவில் குடியேற்றம் ஆரம்பிக்க ஒரு காரணமாக இருந்தது.
 
1788 சனவரியில் முதலாவது குடியேற்றக் கப்பல் [[ஜாக்சன் துறை]]யை வந்தடைந்த போது, ஆளுனர் [[ஆர்தர் பிலிப்]] அக்குடியேறிகளில் இருந்து 15 குற்றவாளிக் கைதிகளையும் மேலும் ஏழு பொது மக்களையும் லெப். பிலிப்பு கிட்லி கிங் என்பவரின் தலைமையில் நோர்போக் தீவில் குடியேறக் கட்டளையிட்டார். இவர்கள் 1788 மார்ச் 6 ஆம் நாள் நோர்போக் தீவை வந்தடைந்தனர்.
 
== புவியியல் ==
வரி 66 ⟶ 73:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நோர்போக்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது