"அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

105 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
Updated All India Trinamool Congress party logo.
(Native name addition. (WP:India))
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(Updated All India Trinamool Congress party logo.)
{{Infobox Indian Political Party
|party_name = அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு<br><big>সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস</big>
|logo = [[File:All India Trinamool Congress flag.svg|thumb|right|200px|தொகுப்பு அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு]]
|colorcode =
|loksabha_seats =
|rajyasabha_seats =
|symbol = [[Image:All India Trinamool Congress logo 2016.svgjpg|AITC party symbol|150px]]
|website = {{URL|http://aitmc.org/}}
|country = இந்தியா
 
 
'''அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு''' ({{lang-bn|সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস}}) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். தொடக்கத்தில் இது மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரசு என அழைக்கப்பட்டது. 1997 ல் தொடங்கப்பட்ட இதன் தலைவராக [[மம்தா பானர்ஜி]] உள்ளார்.
 
[[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசிலிருந்து]] டிசம்பர் 22, 1997 ல் மம்தா பானர்சி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திரிணாமுல் காங்கிரசைத் தொடங்கினார். டிசம்பர் 1997 ல் இக்கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் இக்கட்சிக்கு தனி சின்னத்தை (பூ) ஒதுக்கியது. இச்சின்னத்தை மம்தா பானர்சியே வடிவமைத்தார்.
26

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2062416" இருந்து மீள்விக்கப்பட்டது