கடல் ஆளுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''கடல் ஆளுமை''' (''Naval Supremacy'' / ''Command of the Sea'') என்பது போர்க்காலத்திலும் அமைதிக் காலத்திலும் ஒரு நாடு அல்லது கூட்டணியின் கடற்படை ஒரு கடற்பகுதியை முழுமையாகக் கட்டுப்படுத்துவது. இத்தகு ஆற்றல் உள்ள நாடுகளால் எதிர் தரப்பு போர்க்கப்பல் மற்றும் சரக்குக் கப்பல் போக்குவரத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த இயலும். பொதுவாக [[ஆழ்கடல் கடற்படை]] உடைய நாடுகள் கடல் ஆளுமையை அடைகின்றன. கடல் ஆளுமை வான் படைகள் வான்வெளியில் அடையும் [[வான் ஆளுமை]]க்கு இணையானது.
 
"https://ta.wikipedia.org/wiki/கடல்_ஆளுமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது