நோர்போக் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 84:
 
1867 இல், [[இங்கிலாந்து திருச்சபை]]யின் மெலினீசியப் பணித்திட்டம் இத்தீவில் ஆரம்பமானது. 1920 இல் இம்மதப் பிரிவினரின் தலைமையகம் [[சொலமன் தீவுகள்|சொலொமன் தீவுகளுக்கு]] இடம் மாறியது.
 
=== பிற்கால வரலாறு ===
1901 ஆம் ஆண்டில் [[ஆத்திரேலியா|ஆத்திரேலியப் பொதுநலவாயம்]] உருவாகியதை அடுத்து, நோர்போக் தீவு புதிய ஆத்திரேலிய அரசின் [[ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்|வெளிக்களப் பிரதேசமாக]] நுருவகிக்கப்பட்டது.
[[File:Norfolk Island Captain Cook lookout2.jpg|thumb|நோர்போக் தீவு தேசியப் பூங்காவில் காப்டன் குக் காட்சியகம்]]
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது, இத்தீவு முக்கிய வான்தளமாகவும், ஆத்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயும், நியூசிலாந்துக்கும் [[சொலமன் தீவுகள்|சொலமன் தீவுகளுக்கும்]] இடையே முக்கிய எரிபொருருள் நிரப்பும் தளமாகவும் இயங்கியது. இங்குள்ள விமான ஓடுபாதை 1942 இல் ஆத்திரேலிய, நியூசிலாந்து, மற்றும் அமெரிக்கப் படையினரால் நிர்மாணிக்கப்பட்டது.<ref name=":2">{{Cite web|url=http://www.norfolkisland.com.au/about-norfolk/general-information|title=There's More to Norfolk Island|last=|first=|date=|website=|publisher=|access-date=}}</ref> நோர்போக் தீவு அமைந்திருந்த பிரதேசம் நியூசிலாந்தின் பொறுப்பில் இருந்ததால், இது நியூசிலாந்து இராணுவத்தினரின் மேற்பார்வைக்குள் கொண்டு வரப்பட்டது. சுமார் 1,500 நியூசிலாந்து இராணுவத்தினர் இத்தீவில் நிலை கொண்டிருந்தனர். இத்தீவு இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் ஆபத்தான பிரதேசத்தில் இருக்காததால் நியூசிலாந்துப் படையினர் 1944 பெப்ரவரியில் இங்கிருந்து வெளியேறினர்.
 
1979 ஆம் ஆண்டில் இத்தீவிற்கு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி அதிகாரத்தை ஆத்திரேலியா வழங்கியது. இதனை அடுத்து அங்கு நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.<ref name="ag">{{cite web|url=http://www.ag.gov.au/www/agd/agd.nsf/Page/TerritoriesofAustralia_NorfolkIsland_NorfolkIslandGovernanceandAdministration |title=Governance & Administration |publisher=Attorney-General's Department |date=28 February 2008 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/20100920094021/http://ag.gov.au/www/agd/agd.nsf/Page/TerritoriesofAustralia_NorfolkIsland_NorfolkIslandGovernanceandAdministration |archivedate=20 செப்டம்பர் 2010 }}</ref>
 
நிதி நெருக்கடி, மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருச்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்ற காரணங்களால் 2010 ஆம் ஆண்டில் இத்தீவின் நிருவாகம் ஆத்திரேலிய அரசிடம் நிதியுதவியைக் கோரியது. இதற்குப் பதிலாக, இத்தீவில் உள்ளோர் ஆத்திரேலிய அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என ஆத்திரேலிய அரசு கேட்டது.<ref name="ABC News">{{cite web|url=http://www.abc.net.au/7.30/content/2011/s3122485.htm|title=Norfolk Island is about to undergo a dramatic change in order to secure a financial lifeline|publisher=ஏபிசி|date=26 சனவரி 2011}}</ref> ஆனாலும், இவ்வொப்பந்தம் எட்டப்படவில்லை.<ref>{{cite news|url=http://www.smh.com.au/opinion/political-news/welfare-fight-forces-families-from-island-20130504-2izls.html|title=Welfare fight forces families from island|publisher=Sydney Morning Herald|date=5 May 2013}}</ref> இறுதியாக நோர்போக் தீவு அரசின் விருப்பத்திற்கு மாறாக, 2015 மார்ச் 12 இல் சுயாட்சி அரசை முடிவுக்குக் கொண்டு வந்து, இத்தீவை ஆத்திரேலிய மாநிலத்தின் உள்ளூராட்சி அமைப்பாக மாற்றுவதற்கு அத்திரேலிய அரசு முடிவு செய்தது.<ref>{{cite web|url=http://www.theguardian.com/australia-news/2015/mar/19/norfolk-island-self-government-to-be-revoked-and-replaced-by-local-council|title=Norfolk Island self-government to be revoked and replaced by local council|publisher=கார்டியன்|date=19 மார்ச் 2015}}</ref><ref>{{cite web|url=http://www.theguardian.com/australia-news/2015/may/21/were-not-australian-norfolk-islanders-adjust-to-shock-of-takeover-by-mainland|title='We're not Australian': Norfolk Islanders adjust to shock of takeover by mainland|publisher=கார்டியன்|date=21 மே 2015}}</ref> நோர்போக் தீவில் மேற்கொள்ளப்பட்ட பொது வாக்கெடுப்பில் 68% மக்கள் இத்தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர்.<ref name="Radio New Zealand">{{cite web|url=http://www.radionz.co.nz/international/pacific-news/273213/solid-%27yes%27-vote-in-referendum-on-norfolk-island-governance|title=Solid 'Yes' vote in referendum on Norfolk Island governance|date=8 மே 2015|work=Radio New Zealand}}</ref>
 
2015 அக்டோபர் 4 இல், நோர்போக் தீவு அதன் நேர வலயத்தை [[ஒசநே]]+11:30 இலிருந்து [[ஒசநே]]+11:00 ஆக மாற்றியது.<ref>{{cite press release |last=Hardgrave |first=Gary |date=3 September 2015 |url=http://regional.gov.au/territories/norfolk_island/administrator/media/2015/ni-a-mr-201526.aspx |title=Norfolk Island standard time changes 4 October 2015 |location= |publisher=Administrator of Norfolk Island |accessdate=4 அக். 2015}}</ref>
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/நோர்போக்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது