நோர்போக் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 91:
 
== புவியியல் ==
[[படிமம்:Norfolk Island-CIA WFB Map.png|thumb|left|240px|நோர்போக் தீவின் அமைவுவரைபடம்]]
நோர்போக் தீவு தெற்குதெற்குப் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக்பெருங்கடலில், கடலில்]]ஆத்திரேலியப் ஆஸ்திரேலியப்பெருநிலப்பரப்பின் பெருநிலப்கிழக்கே பரப்பின்{{Coord|29|02|S|167|57|E|}} கிழக்கேஎன்ற ஆள்கூற்றில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு {{convert|34.6 [[கிமீ]]²|km2|1|abbr=out}} (13ஆகும்.3 [[மைல்]]²), 32இதன் கிமீகரையோரப் நீளபகுதியின் கரையோரப்நீளம் பிரதேசத்தைக்{{convert|32|km|0|abbr=on}} கொண்டுள்ளதுஆகும். இதன்இத்தீவின் அதிஉயர்மிக புள்ளிஉயரமான பேட்ஸ்இடம் மலைதீவின் வடமேற்கேயுள்ள பேட்சு குன்று. இது (கடல் மட்டத்தில் இருந்து {{convert|319 [[மீட்டர்|மீ]]m|0|abbr=off}} உயரத்தில் தீவின் வடமேற்கில் உள்ளதுஉயரமாகும். தீவின் பெரும்பாலானபெரும்பகுதி நிலாம்நிலப்பரப்பு [[கமத்தொழில்]]கமத்தொழிலுக்கும், மற்றும்மெற்றும் [[விவசாயம்|விவசாயத்துக்கு]]வேளாண்மைக்கும் உகந்தது. இத்தீவுஇத்தீவின் இதன்தெற்கே நிர்வாகப்ஏழு பிரதேசத்தின்கிமீ மிகப்பெரியதூரத்தில் தீவாகும். இப்பிரதேசத்தின் இரண்டாவது பெரியபிலிப்பு தீவு [[பிலிப் தீவு (நோர்போக் தீவு)|பிலிப் தீவாகும்]]அமைந்துள்ளது. இது நோர்போக்இப்பிரதேசத்தின் தீவில்இரண்டாவது இருந்துபெரிய 7 கிமீ தெற்கே அமைந்துள்ளதுதீவாகும். ஆட்களற்ற சிறிய [[நேப்பியன் தீவு (நோர்போக் தீவு)|நேப்பியன் தீவு]] 1 கிமீ தெற்கே அமைந்துள்ளது.
[[File:Norfolk Island Philip Island.jpg|thumb|300px|left|நோர்போக் தீவில் இருந்து நேப்பியன், மற்றும் பிலிப்பு தீவுகள்]]
நோர்போக் தீவின் கரையோரப் பகுதிகள் செங்குத்தான பாறைகள் வடிவில் வெவ்வேறு அளவுகளில் காணப்படுகின்றன. கிங்சுடனின் ஆரம்பகால குடியேற்றப் பகுதிகளான சிலோட்டர் விரிகுடா, எமிலி விரிகுடா போன்றவற்றுக்கு சரிவான பாதைகள் உள்ளன. பாதுகாப்பான துறைமுக வசதிகள் இத்தீவில் இல்லை. கின்சுடன், மற்றும் காசுகேடு குடாவில் படகுத்துறைகள் காணப்படுகின்றன. உள்ளூரில் உற்பத்தியாகாத பொருட்கள் கப்பல் மூலம் காசுகேடு குடாவுக்குக் கொண்டுவரப்படுகின்றன. எமிலி குடா சிறிய பவளப் பாறைகளால் பசிபிக் பெருங்கடலில் இருந்து பாதுகாக்கப்படுவதால், இது முக்கியமாக பொழுதுபோக்கு, மற்றும் நீச்சலுக்கேற்ற கடலாக உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நோர்போக்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது