நிலைகொள் வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{merge to| நிலைகொள் வேளாண்மை}}
 
'''நிலைவேளாண்மை''' (Permaculture) அல்லது நிரந்தர வேளாண்மை என்பது நல்ல திட்டமிடலுடன் விவசாயப் பண்ணையை வடிவமைத்து இயற்கையின் துணை கொண்டு செய்யும் விவசாய முறையாகும். இம்முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பில் மோலிசான் மற்றும் டேவிட் ஹோல்ம்கிரன் ஆவர். இன்று உலகின் பல இடங்களில் இம்முறை வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. இம்முறையைத் தான் தமிழ்நாட்டின் இயற்கை விஞ்ஞானி [[நம்வாழ்வார் (இயற்கை அறிவியலாளர்)|நம்மாழ்வார்]] தொடர்ந்து தமிழகம் முழுதும் பரப்புரை செய்து வந்தார். இந்த அண்டத்தில் உள்ள காடுகளை விட ஒரு சிறந்த உதாரணம் நிலைவேளாண்மைக்கு வேறெதுமில்லை. மனிதன் காட்டைத் தொந்தரவு செய்யாத வரை, யாருடைய உதவியும் இல்லாமல் காடும் செழிப்பாக இருக்கிறது அந்தக் காட்டை சார்ந்து வாழும் உயிரினங்களும் செழிப்பாக வாழ்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/நிலைகொள்_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது