ஜே. பி. சந்திரபாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 54:
==தேவாலய திருப்பணி==
 
சந்திரபாபு கத்தோலிக்க கிறிஸ்தவர் என்பதால் மாதாவின் மீது அதிக பக்தி கொண்டவர்.. 20-ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் உலகம் முழுவதும் பாத்திமா மாதாவின் புகழ் பரவிக்கொண்டிருந்த சமயம்.. சந்திரபாபுவும் பாத்திமா மாதாவின்மீது அதிக பற்றுகொண்டவராக இருந்தார்.. அந்த சமயத்தில் பாத்திமா மாதாவின் பெயரால் இந்தியாவில் ஒரு பெரிய தேவாலயம் கட்டும் முயற்சி தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களும் சங்கமிக்கும் பகுதியான கிருஷ்ணகிரியில் ( 1958 ) மேற்கொள்ளப்பட்டது.. இந்த தேவாலயம் கட்டுவதற்காக கலைநிகழ்ச்சிகள் நடத்தி பெரும் தொகையை திரட்டிக்கொடுத்தார்.. அந்த தொகையைக்கொண்டே இந்த தேவாலயத்திற்கான அஸ்திவாரப்பணிகள் துவங்கியது.. இதைக்குறிக்கும் வகையில் தூய பாத்திமா அன்னை தேவாலயத்தில் சந்திரபாபுவின் பெயரில் கல்வெட்டு ஒன்றும் பொறிக்கப்பட்டுள்ளது.<ref>தினகரன் நாளிதழ் - பல்சுவை மலர் - 7 ஜனவரி 2013 - உலக வரலாற்றில் ஓர் இடம், கிருஷ்ணகிரியில் அருள்பாலிக்கும் தூய பாத்திமா அன்னை அதிசய சிலை.</ref>
 
== குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ==
வரிசை 128:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
2.தினகரன் நாளிதழ் - பல்சுவை மலர் - 7 ஜனவரி 2013 - உலக வரலாற்றில் ஓர் இடம், கிருஷ்ணகிரியில் அருள்பாலிக்கும் தூய பாத்திமா அன்னை அதிசய சிலை..
 
== புற இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜே._பி._சந்திரபாபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது