இயற்கணித எண்களும் விஞ்சிய எண்களும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
ஆனால் இந்த விஞ்சிய எண்களெல்லாம் விஞ்சிய எண்கள் என்ற நிறுவலுக்காகவே முயற்சியெடுத்து உண்டாக்கப்பட்டவை. வழக்கிலிருக்கும் எண்கள் ஏதாவது விஞ்சிய எண்கள் என்ற பகுப்பில் இருக்கின்றனவா என்பது நியாயமான கேள்வி. முக்கியமாக <math>\pi , e</math> இரண்டினுடைய நிலை என்ன? 1737 இல் [[ஆய்லர்]] <math>e, e^2</math> இரண்டும் விகிதமுறா எண்கள் என்று நிறுவினார். 1768 இல் [[லாம்பர்ட்]] <math> \pi </math> இன் விகிதமுறாப்பண்பை நிறுவினார். ஆனால் <math> \pi, e </math> இரண்டையுமே விஞ்சிய எண்களாகக்கூட இருக்கும் என்று தான் கணித உலகத்தின் எதிர்பார்ப்பு இருந்தது.
 
லியோவில் செய்த ஆய்வுகளில் எண் ''e'' முழு எண்களைக் கெழுக்களாகக்கொண்ட [[இருபடிச்சமன்பாடுஇருபடிச் சமன்பாடு]] எதையும் சரிசெய்யாது என்ற தீர்வை இருந்தது. ஆனால் ''e'' ஒரு விஞ்சிய எண் என்று காட்டுவதற்கு இது போதவே போதாது. அதற்கு, முழு எண்களைக் கெழுக்களாகக்கொண்ட எந்த பல்லுருப்புச்சமன்பாட்டையும் அது சரி செய்யாது என்று காட்டவேண்டும். '''இந்த சாதனையைப் புரிந்தவர்''' சார்ல்ஸ் [[ஹெர்மைட்]] (1822 - 1901). அவருடைய இந்த நிறுவல் 1873 இல் ஒரு 30-பக்க நூலாகப் பிரசுரமாகியது.
 
== 'பை'யும் ஒரு விஞ்சிய எண் ==