நிலைகொள் வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
நிலைகொள் வேளாண்மை என்பது [[கரிம வேளாண்மை|சேதனப் பண்ணையாக்கம்]], வேளாண்மைக் காடாக்கம், [[நிலைத்திரு அபிவிருத்தி]] மற்றும் பயன்பாட்டுச் சூழலியல் ஆகிய பல்வேறு துறைகளை ஒன்றிணைந்ததாகும். இதன் முக்கிய இலக்கு உற்பத்தித்திறனும் நிலைத்திருப்புமுள்ள பண்ணைமுறை ஒன்றை உருவாக்குவதன் மூலம் [[தன்னிறைவு]]ம் இயைபும் கொண்ட பயிராக்கத்தை ஏற்படுத்துவதாகும். இதன் அடிப்படையில் நிலைகொள் விவசாயத்தின் அடிப்படை எண்ணக்கரு தொகுதிச் சூழலியல் மற்றும் நிலைப்பேறான நிலப்பயன்படுத்துகையின் கைத்தொழிலாக்கத்திற்கு முந்திய எடுத்துக்காட்டுகள் என்பவற்றிலிருந்து பெறப்பட்டவையாகும்.<ref>{{cite web | title = Weeds or Wild Nature | url = http://www.holmgren.com.au/frameset.html?http://www.holmgren.com.au/html/Writings/weeds.html |author= Oliver Holmgren |publisher= Permaculture International Journal |accessdate= 10 September 2011 |year=1997}}</ref>
இம்முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பில் மோலிசான் மற்றும் டேவிட் ஹோல்ம்கிரன் ஆவர். இன்று உலகின் பல இடங்களில் இம்முறை வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. இம்முறையைத் தான் தமிழ்நாட்டின் இயற்கை விஞ்ஞானி [[நம்வாழ்வார் (இயற்கை அறிவியலாளர்)|நம்மாழ்வார்]] தொடர்ந்து தமிழகம் முழுதும் பரப்புரை செய்து வந்தார்.
 
== பெயர்க்காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/நிலைகொள்_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது