நிலைகொள் வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 43:
# இயற்கை வடிவங்களைக் குழப்பாமல் திட்டமிடல்.
# மன நிலை மாற்றத்தைத் திட்டமிடல்.
 
==நிலைகொள்வேளாண்மையின் கோட்பாடுகள்==
===நிலத்தை தொடர்ந்து கவனித்து அதனுடனான தொடர்புகளைப் பேணுதல்===
இயற்கைக்கு எதிரான செயல்களை செய்வதை தவிர்த்து, இயற்கையுடன் இணைந்து அதைத் தொடர்ந்து கவனித்தல் எ.கா: பூச்சிகளைக் கொல்ல [[பூச்சிக்கொல்லி]]களுக்குப் பதிலாக மாற்று முறைகளைப் பயன்படுத்துதல்.
===இயற்கையின் ஒவ்வொரு ஆற்றலையும சேமித்தல்===
சூரிய வெளிச்சம், மழை, காற்று முதலான இயற்கை வளங்களை தக்க முறையில் பயன்படுத்தலும் பாதுகாத்தலும்.
 
===மகசூலை முழுமையாகப் பயன்படுத்துதல்===
முதன்மை விளைபொருள் தவிர்ந்த ஏனைய பக்க விளைபொருள்களையும் முடிந்தவரைபயன்படுத்துதல். எ.கா: அறுவடையின் பின்னான வைக்கோல்.
 
===புதுப்பிக்கத்தக்க வளங்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துதல்===
மண்ணின் வளத்தை அழிவடையாமல் பாதுகாத்தல்.
 
===வளங்கள் வீணாவதைத் தடுத்தல்===
இயற்கை வளங்களை மதித்து அதனைப் பேணுதல்.
 
==வடிவமைப்பும் வலயங்களும்==
"https://ta.wikipedia.org/wiki/நிலைகொள்_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது